நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
Printable View
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
நிலவு வந்தது நிலவு வந்தது
ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது
கண்கள் வழியாக
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது