தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ
அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம்
Printable View
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ
அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம்
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில்
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
உன்னை நெனச்சி பாக்கும்போது
கவித மனசில அருவி மாரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு ஒக்காந்தா அந்த
எழுத்து
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு } (2)
தெய்வம் இருப்பது எங்கே
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு
கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு
ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை
அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை
நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை
நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
நேர்மை உள்ளத்திலே நீந்தும்
எண்ணத்திலே தீமை வந்ததில்லை
தெரிந்தால் துன்பம் இல்லை
தேவை அங்கிருக்கு தீனி
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு
நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
கண்ணாடி பார்த்துக் கொண்டே காதல் செய்வாரோ
காதல் செய்வாரோ போதை கொள்வாரோ
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ