Originally Posted by
makkal thilagam mgr
புரட்சித் தலைவருக்கு புகழாரம்
================================================== ================================================== ==========
10-01-2013 தேதியிட்ட "புதிய தலைமுறை" மாதமிருமுறை இதழில் வாசகர் பந்த நல்லூர் திரு. வீர செல்வம் அவர்கள் " இன் பாக்ஸ்" பகுதியில் தெரிவித்திருந்த கருத்து :
எம்.ஜி. ஆரின். வறுமை அவரை வள்ளல் ஆக்கியது. தேச பக்தி அவரை மக்கள் திலகம் ஆக்கியது.
அதனால் தான் அவர் இறக்கும் வரை தமிழகம் அவரை முதல்வர் ஆக்கியது.
================================================== ================================================== ==========
ஊடகங்கள் மூலம் மக்கள் தலைவனைப் பற்றி நற் செய்திகள் எழுதி வரும் வாசக அன்பர்களுக்கு இந்த திரியின் மூலம் எங்கள்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்