திரு.நல்லதம்பி கொடுத்த இன்னொரு படம். தன்னுடைய படிப்பிற்காக தலைவர் கொடுத்த பணத்தை கட்டி ரசீதை இன்னும் அவர் போற்றி பாதுகாத்து வருகிறார். கீழே அந்த ரசீது.
http://i125.photobucket.com/albums/p...ps8efe00c8.jpg
Printable View
திரு.நல்லதம்பி கொடுத்த இன்னொரு படம். தன்னுடைய படிப்பிற்காக தலைவர் கொடுத்த பணத்தை கட்டி ரசீதை இன்னும் அவர் போற்றி பாதுகாத்து வருகிறார். கீழே அந்த ரசீது.
http://i125.photobucket.com/albums/p...ps8efe00c8.jpg
http://i39.tinypic.com/123lket.jpg
எம்ஜிஆர் அழைக்கிறார்...:
சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.
படம்:எல்.சீனிவாசன்,சென்னை.
courtesy- 30/7/2013 dinamalar
இனிய நண்பர் திரு சுப்பு சார்
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் கிளைமாக்ஸ்
காட்சிஉங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளது வியப்பாக உள்ளது .
அந்த கிளைமாக்ஸ் காட்சி மூலம் இயக்குனர் மக்கள் திலகம்
தனது திறமையை காட்டிய விதம் படித்து பார்க்கவும் .
1. பிரமாண்ட இசை மேடை கொண்ட உள் அரங்கம்
2. வெளி நாட்டினர் பலரும் கலந்த கொண்ட அரங்கம்
3. சறுக்கு பாதை கொண்ட அரங்கம்
4. மக்கள் திலகத்தை காப்பாற்ற இன்னொரு மக்கள் திலகம்
அரங்கத்தில் முகத்தை மெல்லிய துணி மூலம் மறைத்து
சறுக்கு வீரராக - சாகச வீரராக தோன்றும் காட்சி .
5. அறிவிப்பாளர் கூறும் காட்சிக்கு ஏற்ப மக்கள் திலகம்
சறுக்கு பாதையில் தன்னுடைய சாகசங்களை படம் பிடித்து காட்டிய விதம்
6. கத்தியுடன் மோதும் சாகசம்
7. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை சேர்ப்பு .
8.நடிகர் கோபாலகிருஷ்ணன் விஷ ஊசியுடன் மக்கள் திலகத்தை நெருங்க முயற்சிக்கும் போது திரை அரங்கமே
அதிரும் அளவிற்கு கைதட்டல் -விசில் - ஆரவாரம்
என்ற காட்சி
9 துப்பாக்கிய்டன் அசோகனும் வந்த பிறகு இன்னும் பிரமிப்பும் பரபரப்பும் உண்டான காட்சி
10. அசோகனும் கோபாலகிருஷ்ணனும் ஒருவரை தாக்கி
மடியும் காட்சி
இப்படி ஏராளமான பொருட்செலவில் , இறுதி கட்ட
காட்சிகளில் , மக்கள் திலகம் தன்னுடைய முழு உழைப்பையும் , திறமையையும் காட்டி நம் கண்களுக்கு விருந்து படைத்த
இந்த காட்சியினை
உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது மூலம்
உங்களின் ரசிக்கும் பக்குவம்
புரியாமை
அறியாமை
தெரியாமை
புரிகிறது . உங்களுக்காக இந்த வீடியோ பதிவை
தருகிறேன் .அமைதியாக சலனமிலாமல் ஒரு முறை பார்க்கவும்
http://youtu.be/dUh_HaCS8A0
watch from 11th minutes onwards
. பின்னர் புரிந்து கொள்வீர்கள் .
நட்புடன்
வினோத்
இனிய நண்பர் திரு சுப்பு சார்
மக்கள் திலகத்தின் இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று அறிகிறேன் . உங்களுக்காக ..............
http://youtu.be/tJG_zJRdDTg
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படமே, வெளிநாட்டில் படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற படம்.
அதனைப்பற்றிய தகவல்களைத் தந்த வினோத் ஸார் நன்றி.
பொருத்தமான வரிகளுடன் மக்கள் திலகம் படங்கள் அருமை..ரவிச்சந்திரன் ஸார்.
BBC Interviewக்கு MGR Roop Sir..நன்றி.