http://i60.tinypic.com/2mxpses.jpg
Printable View
சென்னை - 31-Aug-2014
திரைப்படங்களில் நகைச்சுவை என்பது கடந்த 30 ஆண்டு காலமாக அநாகரீகமாக, அர்த்தமற்றதாக, கதாபாத்திரங்களை இழிவு செய்வதாக அமைந்து விட்டது. கலைவாணர், அவருக்குப்பின் கே. ஏ. தங்கவேலு, அடுத்து நாகேஷ், சோ என்று வரிசையில் நகைச்சுவை நடிப்பு முகம் சுளிக்காத வகையில் இருந்தது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய கலைவாணரின் நகைச்சுவை நாகரீகமுடன், அர்த்தமுடன், பகுத்தறிவுடன் விளங்கியது. பாடல் காட்சிகளும் அப்படியே. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா வரலாறு ஒரு வரலாறு என்றால் அதற்கு அடித்தலமிட்டத்தில் முக்கியமானவர் கலைவாணர். அதனால் அவரது புகழ், நினைவுகள் இன்றும் போற்றப்படுகிறது.
கலைவாணரது வள்ளல் தன்மை அளப்பரியது. அந்த வழியில் வந்தவர் தான் கொடை வள்ளல் என்று பெயர் விளங்கிய எம்.ஜி.ஆர். காலம் இவர்களை என்றும் மறக்காது.
ஆண்அழகன் திரைபடத்தில் நடிகர் பிரசாந்த் பெண் வேடம் போட்டு வரும் காட்சியில் பிரஷாந்த் தலைவரின் காதல் வாகனம் திரைபடத்தில் போடும் பெண்வேஷம் பார்த்து தானும் பெண் வேஷம் போட்டு கொள்ளுவார் . அப்பொழுது காதல் திரைபடத்தின் banner தலைவர் பெண் வேடம் போட்டு கொண்ட கட் அவுட் உள்ள தலைவரின் பாதத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு பெண் வேடம் போடுவார் .
கிளிப் 1.22 டு 1.50 வரை பார்க்கவும்
http://www.youtube.com/watch?v=Do72am9Wk6w
அதே போல் பிரசாந்த் அவர்களின் அறிமுக படத்தில் வரும் முதல் சண்டை காட்சியில் தலைவரின் போஸ்டர்ஸ் பார்த்து வீரம் கொண்டு சடை போடும் காட்சி சுவாரசியம் . ( பெரிய இடத்து பெண் , முகராசி கம்பு சண்டை காட்சிகள் காட்டுவார்கள் .
கிளிப் 6.16 முதல் 7.30 வரை
http://www.youtube.com/watch?v=x1dGWBPXUS0
எம்ஜியாரின் திரைப்படங்கள் எல்லாமே பொக்கிஷம்/பெட்டகம். அது வெற்றி படங்கள் ஆகட்டும், இல்லை சில தோல்வி படங்கள் ஆகட்டும், அவை எல்லாமே நல்வழி பாடங்கள் இவ்வுலகதினருக்கு. அவரின் வாழ்க்கையும் காலத்தால் அழியாத ஒரு சரித்திரம். வெற்றியின் இலக்கணம் எம்.ஜி.ஆர். திருப்புகழ் இலக்கியம்-திருமயம் கொண்டவனாம் எம்.ஜி.ஆர்., பாட்டுடைதலைவன் வழி வந்தவன் எம்.ஜி.ஆர்., வேந்தன் என்னும் வீரம் எம்.ஜி.ஆர்., அற்புதம் என்னும் அதிசயம் எம்.ஜி.ஆர்., நாயகன் என்னும் நல்லவன் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர் ஒரு வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்.
நீதிபதி பி.சதாசிவம் கவர்னராக நியமனம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவருடன் நீதிபதி பி.சதாசிவம்
( புரட்சிதலைவர் அப்போதே வாழ்த்து.தெரிவித்து விட்டார்போலும்)
http://i58.tinypic.com/op8nwy.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=n2mL...ature=youtu.be