https://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ
thanks sailesh sir
Printable View
https://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ
thanks sailesh sir
https://www.youtube.com/watch?v=x929gU0MF4o
thanks sailesh sir
அழகாய் எழுதினவன் ஆயுள் கூட்டி எழுதலையோ...!
வடிவாய் எழுதினவன் வயச கூட்டி எழுதலையோ...!
இதயதெய்வம் "இறக்க" நாங்க எப்படிதான் "மறக்க"..
http://i1170.photobucket.com/albums/...ps98cfca20.jpg
தலைவா உன் நினைவுகள் என்றும்
எனக்குள் வாழும் ....வளரும் ....
உன் நினைவு நாளில் மட்டுமல்ல
நினைவுள்ளவரையிலும் நினைத்திருப்பேன்
http://i1170.photobucket.com/albums/...ps60eaf90a.jpg
தமிழர்களின் தெய்வத்தை
இயற்கை தெய்வமாக்கிய தினம்
எம்.ஜி.ஆர் 27 ஆம் நினைவு தினம்
http://i1170.photobucket.com/albums/...ps9d8efe3b.jpg
http://i59.tinypic.com/smcb5v.jpg
பொற்கால ஆட்சி தந்த பொன்மனசெம்மலே ! எங்கள் இதய தெய்வமே !
இந்த மண்ணில் மறையும் வரை நாங்கள் நின் புகழ் பாடிக்கொண்டேயிருப்போம்.
27 வது நினைவு நாளில் எங்கள் கண்ணீர் அஞ்சலி !