ennOdu ennennavO ragasiyam
unnOdu solla vENdum avasiyam
sollath thaan aasai thudikkinRadhO
achcham thadukkinRadhO
Hi Priya!
Printable View
ennOdu ennennavO ragasiyam
unnOdu solla vENdum avasiyam
sollath thaan aasai thudikkinRadhO
achcham thadukkinRadhO
Hi Priya!
Hi RC! :)
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கை பட்டா மனம் தாவுதைய்யா
கண்ணா இந்த நேரம்
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
Hello NOV! :)
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
Hi Priya... :)
எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி
உனக்கு மால இட்டு வருசங்க போனா என்ன போகாது ஒன்னோட பாசம்
என்ன செஞ்சேன் புள்ள என்ன செஞ்சேன் புள்ள
என்ன புதுசா புதுசா செஞ்சேன் புள்ள
என்னை தந்தேன் புள்ள என்னை தந்தேன் புள்ள
என்னை முழுசா உனக்கே தந்தேன் புள்ள
புதுசா இருக்குறேன் பழச மறக்குறேன்
விவரம் ஒன்னும் தெரியலையே எனக்கு ஒன்னும் புரியலையே
சுத்திவிட்ட பம்பரம் போல தினந்தினம் சுத்துறனே
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்...கன்னிக்குயிலே
பத்து தரம் பாத்தானே பத்தாமதான் கேட்டேனே