வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
Printable View
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
பூவே பூவே பெண் பூவே .
என் பூஜைக்கு வர வேண்டும்
நம் காதல் வாழ வேண்டும்
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
வாலிபம் வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சே ஆசையிலே நான் வளர்த்தேன்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பூப்பூக்கும் மாசம்
தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும்
பூவாசம்
ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள்
பறந்து ஆட
சிந்துக் கவிகள்
குயில்கள் பாட
ஊரெங்கும் மழையாச்சு தாளாத குளிராச்சு ராக்காலம் ஈரமாச்சு