WARNING: Duplicate IDs will be banned within 24 hours, INCLUDING the original ID.
Own up by sending me a PM or you will find yourself banned tomorrow.
Printable View
WARNING: Duplicate IDs will be banned within 24 hours, INCLUDING the original ID.
Own up by sending me a PM or you will find yourself banned tomorrow.
Thanks for the information Selvakumar Sir. And in Madi Veetu Ezhai MGR acted for four days and Chandrababu's behaviour towards producers made MGR to withdraw from the project this was mentioned in Ravindran's Ponmanachemmal MGR series written in Bommai magazine way back in 1994.
And as you said MGR gave his assistance in many films after this incident, many do not know when Madi Veetu Ezhai project ended but still he acted with MGR in Adimai Penn (MGR's own production) Parakum Pavai, Kannan En Kadhalan etc.
http://i125.photobucket.com/albums/p...pscfea100d.jpg
மாமனிதர் கக்கன் அவர்கள் !!!
மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற கலவரத்தில் காயமடைந்த மாணவர்களைப் பார்க்க , மதுரை அரசுப் பொது மருத்துவ மனைக்கு தமிழக முதல்வரான புரட்சித் தலைவர் வந்தார் . அங்கே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கக்கன் அவர்கள் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டு இருந்தார், இதை கேள்விப்பட்டு தலைவர் அவரை சென்று சந்தித்தார் மிகவும் சாதாரணமான வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் திரு.கக்கன் அதை தலைவர் பார்த்துவிட்டு மிகவும் மனம் வருந்தி நல்ல வைத்தியம் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் . படத்தில் தலைவருக்கு பின் புறம் நிற்பவர் சோழவந்தான் தொகுதி MLA மற்றவர் அமைச்சர் கா. காளிமுத்து.
Information by Madakulam Prabhakaran.
http://i125.photobucket.com/albums/p...ps9996bba7.jpg
Many have looked at this image, here is the information.
சின்ன செய்தி.......V . கேசவன் ஆசாரி .
(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )
கீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்
அவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .
Information provided by Kalaivanar NSK son Nallathambi.
http://i125.photobucket.com/albums/p...psf2408dd5.jpg
அந்த நாட்களில் மத்திய அரசு திடீர் என்று திரைப்பட பிலிம் இறக்குமதியை நிறுத்தினார்கள் ...அதனால் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது .. தொடர்ந்த போராட்டத்துக்குபின் நிலைமை சரிசெய்யப்பட்டது ....
( போராட்டத்தின்போது எடுத்தப்படம்)
NSK Nallathambi.
Andhaman Kaidhi
View My Video
மக்கள் திலகம் 96வது பிறந்தநாள் விழா - திருவண்ணாமலை நகரில் நேற்று மிகவும் சிறப்பாக நடை பெற்றது என்று விழா அமைப்பாளர் திரு கலீல் அவர்கள் அலை பேசி மூலம் தகவல் தெரிவித்தார் .
https://www.youtube.com/watch?v=y9viIet6PLA
UZHAIKUM KARANGAL - 6
அன்பு நண்பர் திரு ரூப் அவர்களுக்கு
தாங்கள் இன்று பதிவிட்ட மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அருமை. பாராட்டுக்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------