https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...64&oe=56CE7065
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...4c&oe=56A4FC85
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...de&oe=5693F0E1
Printable View
அப்பப்பா .. என்ன இப்படி ?
திரு rks சொன்னது போலே இங்கு என்ன நடக்கிறது....இந்த நெய்வேலி வாசுதேவன் சார் அவர்களையும், கோவை செந்தில்வேல் அவர்களையும், ராகவேந்தர் சார் அவர்களையும் கேட்பதற்கு ஆளே இல்லையா...? நடிகர் திலகம் நடித்து இது வரை வெளிவரத... பார்க்காத ஒரு புதுப் படத்தைப் பார்த்தால் என்ன சந்தோசம் வருமோ அந்த தருணம் இங்கு கிடைத்தது... உங்கள் அனைவருக்கும் நடிகர் திலகத்தின் அருள் கிடைக்க உளமார வாழ்த்துகிறேன்...
வாசு அண்ணா ... இனிமேல் நடிகர் திலகம் படத்தை நான் மீண்டும் மீண்டும் .. பார்க்கும் முன் ....உங்கள் வர்ணனையை படித்த பின்னர் தான் பார்க்க வேண்டும் போலே...
எனவே உங்கள் நடையில் எல்லா படங்கள் , பாடல்கள் பற்றிய உங்கள் பார்வை எங்களுக்குத் தேவை..எப்போது தரப் போகீறீர்கள் ?
நடிகர் திலகம் ஒரு டிராகுலா என்றால்... அவர் கடித்து நாமும் மற்றொரு ரசிக டிராகுலா ஆனோம் என்றால்,.... நீங்கள் மீண்டும் எங்களைக் ஒரு கடி கடித்து நடிகர் திலக பைத்தியமாக ஆக்கி விட்டீர்கள் ... வாழ்க நடிகர் திலக பைத்தியங்கள்....
நன்றி
http://i1028.photobucket.com/albums/...psg56lbyxx.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...ps3wscxzdy.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pssddxnn0s.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pshshhqioi.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psqyefjhgh.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pscpcdm4d0.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psunhwr3xi.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psnibuhuyr.jpg
Sent from my GT-S6312 using Tapatalk