என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
Printable View
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி பேசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கலைமானே கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி
Sent from my SM-N770F using Tapatalk
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால்
ஏக போகம்தான்
தானே வந்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk