கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி
Sent from my SM-N770F using Tapatalk
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
Sent from my SM-N770F using Tapatalk
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா
என்னை விட்டு பிரிஞ்சு
போன கணவன்
வீடு திரும்பல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
kovil koNda silaiyaa koththu malar kodiyaa
sedhi ketto sedhi ketto settan pathiya sedhi ketto
maadi padi maadhu poyi maadi veettu maadhu aayi
If this sounds like MalayaLam here is another song ! :)
dhevan kovil maNi osai nalla sedhigaL sollum maNi osai
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்