இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே
Sent from my SM-N770F using Tapatalk
வேறு இடம் தேடிப் போவாளோ இந்த வேதனையில் இருந்து மிள்வாளோ நூறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Sent from my SM-N770F using Tapatalk
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில்
Sent from my SM-N770F using Tapatalk
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
Sent from my SM-N770F using Tapatalk
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk