http://i62.tinypic.com/8wmrl1.jpghttp://i57.tinypic.com/2py6lgp.jpghttp://i62.tinypic.com/2m2jpc4.jpghttp://i57.tinypic.com/2m69vkw.jpg
Printable View
சென்னை - சரவணா அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''விவசாயி '' திரைப்படம் .
மதுரை - முருகா அரங்கில் '' ஆயிரத்தில் ஒருவன் ''
கோவை - நாஸ் அரங்கில் '' நம் நாடு ''.
**** 7.11.1969ல் வந்த நம்நாடு
பல வருடங்கள் பல ஊர்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது .
45வது ஆண்டு துவக்க நாளில் அதே தினத்தில் கோவையில் நம்நாடு - விஜயம் .
காலத்தை வென்றவர் மக்கள் திலகம் .
http://i58.tinypic.com/2nrfz3q.jpg
கலைவேந்தன் சார்.
தங்களின் உரிமைக்குரலும் நம்நாடும் என்ற கட்டுரை அற்புதம். உரிமைக்குரல் நம்நாட்டில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடல் கடந்த இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு. தலைப்பிற்காகவே இந்த சிறந்த திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கவில்லை சிங்கள அரசாங்கம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படி வெளியிடப்பட்டிருந்தால், உரிமைக்குரல் தகர்க்க முடியாத சாதனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, தலைவர் அவர்கள் இறுதி காட்சியில் பேசும் வசனங்கள், அன்றைக்கே, அந்த நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு மாபெரும் உரமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/so9u1c.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/344ckuc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/10r45ud.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/1r5e1t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
THANKS - ROOP SIR- SRI MGR.COM
http://i62.tinypic.com/2nhi4jb.jpg
கில்லாடி ஊரிலே யாரடா ? கூறடா!
மல்லாடி பார்ப்பமா? வாங்கடா!
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே!
எந்த தோட்டாவும் என்னைத் துளைக்காதே!
இது திரு.கமல்ஹாசன் நடித்த படத்தின் பாடல் வரிகள் என்றாலும் தலைவருக்கு என்னமாய் பொருந்துகிறது? அதிலும் அந்த கடைசி இரண்டு வரிகள்.தன்னைக் கொல்ல வந்த துப்பாக்கி குண்டு கூட தனது உடலை துளைத்து வெளியே செல்ல விடாமல் தொண்டையில் இடம் கொடுத்த வள்ளலாயிற்றே நம் தலைவர்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்