தித்திக்கும் சக்கரை முக்கனிச் சாறு
தேனுடன் தந்திடும் முத்தங்கள் நூறு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
தித்திக்கும் சக்கரை முக்கனிச் சாறு
தேனுடன் தந்திடும் முத்தங்கள் நூறு
Sent from my SM-G935F using Tapatalk
கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா...
kaaRRu nadanthathu mella mella
kaathal kavithaigal solla solla
kaNgaL sivanthadhu enna enna
kannam reNdum minna minna
கண்கள் பேசும் இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும் அழகே வா வா
vINai pEsum adhai mIttum viralgaLai kaNdu
thenRal pEsum adhai mOdhum malargaL
meetaadha oru veenai enai meetum neram
pudhithaana oru paadal poruL sollum neram
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ...
முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தன்னொளியை வழங்கவில்லையோ
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா