-
Dear vasu sir,
we are always with you, welcome for your re entry
-
happy Pongal wishes to all
-
Adiram அவர்களே,
யாரோ சொன்னதை நம்பி இப்படி ஒரு தவறான பதிவை இடலாமா? நண்பர் வாசுதேவன் அவர்களுடன் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர் அப்படிப்பட்ட மனிதர் இல்லை. நான் கூட பல நேரம் அவரது பதிவுகளை பாராட்டியதில்லை. ஆனால் அதை பற்றி எதுவுமே என்னிடம் அவர் கேட்டதில்லை. நீங்கள் அவரைப் பாராட்டவில்லை என்ற காரணத்திற்காக வேறு பெயரில் வந்து உங்களை தாக்கக் கூடியவர் அல்ல அவர். அப்படிப்பட்ட மனிதரை உங்கள் பதிவு மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. ஆனால் உண்மை நிலையை உணர்ந்ததும் வருத்தம் தெரிவித்த உங்கள் குணம் பாராட்டதக்கது.அனைவரும் இனி மேலாவது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் திரியின் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டுகிறேன்.
வாசு சார்,
உங்கள் உணர்வுகள் புரிகிறது. விரைவில் உங்கள் அலுவலக சுமை நீங்கி திரிக்கு வருவீர்கள் என எதிர் பார்க்கிறோம்.
கோபால்,
மீண்டும் மீண்டும் மோதல் போக்கு வேண்டாமே! நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பேசலாமே!
அன்புடன்
-
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் hub-ன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்புடன்
-
வாசு சார்,
தங்களிடம் இருந்து நடிகர் திலகம் நாயகியர், நடிகர் திலகம் சண்டை காட்சிகள் ஆகிய தொடர்கள், பக்த துக்காராம் போன்ற அதியற்புத ,Rare விஷயங்கள், டூரிங் talkies போன்ற nostalgic பதிவுகள் இவற்றை விரைவில் எதிர்பார்த்து ஒரு ரசிகர் பட்டாளமே உண்ணாவிரதம் இருக்கிறது.
விரைவில் வாருங்கள்.
-
Murali,
You see Mr.Ragavendran's post. It is intended to address only Vasu and Adiram but he mentioned about personal attacks on him as if he is a holy cow.He mentioned in other posts that he never cares for personal attack on him but get provoked if it is done on NT.Now ,he contradicts himself and unnecessarily provoking others also instead of pacifying the concerned individuals.
How many times,you respond for postings only on NT ?You respond only to Modhalgal on priority.It is easy to advise.
-
WARNING
We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble in this peaceful thread. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.
If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!
-
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-
Good Morninig Friends and Happy Pongal!
Just finished my religious/ cultural duties and wanted to see how fellow hubbers are doing. Not too good I suppose. The 'Warning' message from the moderator tells me all. The person who created this mess probably achieved what he/she intended to do and Adhiram fell pray for it. Adhiram could've either avoided the comments made by the 'trojan' or asked the moderators to stop that nonsense and find out who the culprit was. Instead, he took this prank seriously and lost his control over what to write in a social network like this. His outburst was purely emotional but I'm glad he quickly stood back on his position and apologized to Mr Vasudevan. I think I should have a say on this matter, because that person dragged my name into this mess also. That person desperately wanted to find out where I'm from, whether I'm a male or female and how old I'm too. Initially I was curious to find out who the person was but then I got bored and didn't want to play his/her game and ignored him/her which Adiram should have done too. Should we have to arrange an 'Identity parade' over this? This 'cyber bullying' must be stopped at once.
I joined this hub not only to praise NT but to have a nice time too; mingle with like- minded people and entertain myself in the process. Blame each other and then counter- blame and go on and on... We are adults aren't we? Let's behave like one. Light hearted jokes/comments definitely freshen us and we can object this way to posts that make us uncomfortable. But take a slight comment too seriously?? Come on, we all have lives beyond this hub and we would have to lead that peacefully too. Let us pray and praise our God Sivaji Ganesan and enjoy his movies.
-
அன்புச் சகோதரி வனஜா,
தங்களுக்கும் மற்ற சகோதர நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.