It is already hit :).
Printable View
It is already hit :).
I am confident Jilla will have a very good 4th Weekend in all available screens judging by the bookings in important screens like Sathyam for Saturday and Sunday.
Devi and Albert still showing Jilla in the main screen. Vijay has managed to nullify average WOM completely.
Still we hold most of bigger screens even after 3 weeks. :thumbsup:
சென்னை: விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம். இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீஸான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் ஜில்லா மற்றும் வீரம் ரிலீஸான 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரங்களை பார்ப்போம். இங்கிலாந்து1/5 இங்கிலாந்து இங்கிலாந்தில் ஜில்லா படம் ரிலீஸான 17 நாட்களில் ரூ.2.54 கோடி வசூலித்துள்ளது. அஜீத்தின் வீரம் அதே 17 நாட்களில் ரூ.1.20 கோடி வசூல் செய்துள்ளதாக பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ts-192359.html
மலேசியா மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ஜில்லாவும், வீரமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலேசியாவில் ஜில்லா 17 நாட்களில் ரூ.1.70 கோடியும், வீரம் ரூ.1.63 கோடியும் வசூல் செய்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ml#slide504512
இந்தியா ஜில்லாவும், வீரமும் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டு படங்களின் தாயரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் வசூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ml#slide504516
இதுக்கும் மேலயும் நாங்கதான் ஜெயிச்சோம் நாங்கதான் ஜெயிச்சோம் ன்னு சொல்லிகிட்டே இருக்காங்க. எல்லா புள்ளி விவரமும் ஜில்லா வசூலில் முதலிடமும் சில இடங்களில் இரண்டு ப்டங்களும் சரி சமமாக வசூல் செய்துள்ள்தாகவும் தான் என விவரிக்கின்றது.
மொத்ததில் இந்த பொங்கல் தல தளபதி இருவருக்குமே வெற்றி என்பதை தான் பெரும்பாலான மீடியாக்கள் கூறுகின்றன.
Rummy and IngeEnnaSolludhu will replace Veeram at Cineworld tomorrow! But Still Jilla running at 3 screens in Cinecity! :smokesmirk: