http://i41.tinypic.com/28btvzo.jpg
Printable View
அவருடைய ரசிகர்கள் அந்த காலத்திலேயே பக்தியுடன் அவர் பேச்சை கேட்பது கண்டால் அந்த காலத்திலேயே அவருடைய ரசிகர்கள் பக்தர்கள் ஆகிவிட்டதை காட்டுகிறது.
மக்கள் என்ன அமைதியாக கை கட்டியும் கூர்மையாகவும் நம் தலைவரை கவனிப்பதும், அட தலைவர் தலைவர் தான்.
மக்களை எப்படி கட்டி போட்டு வைத்திருக்கிறார்.
http://i125.photobucket.com/albums/p...ps66b6cf44.jpg
இரண்டும் ஒரே வருடத்தில் என்றால் நம்ப முடியவில்லை.
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஏழைகளின் இதய தெய்வத்தின் 'தெய்வத்தாய்' திரைப்படத்தின் வெளியீட்டு வெற்றிவிழா காட்சிகள்..புகைப்படங்கள் அனுப்பிய சென்னை திரு. லோகநாதன் அவர்களுக்கும், தகவல் தந்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி..
http://i43.tinypic.com/fw4sqp.jpg