மதிப்புக்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் நமது இதய தெய்வத்தைப் பற்றி வெளியான செய்தியை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தங்களின் பணி போற்றத்தக்கது. நன்றி.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------