http://i1146.photobucket.com/albums/...psmmmk42td.jpg
நடிகர் திலகத்தை உளமார ரசித்தால் நாமும் நடிகனாகலாம்.
அவருடைய ரசிகர் ஆதவன் ரவியின் கவிதையை உளமார ரசித்தால் நாமும் கவிஞனாகலாம்.
ஆக்கி விட்டாரோ...
Printable View
http://i1146.photobucket.com/albums/...psmmmk42td.jpg
நடிகர் திலகத்தை உளமார ரசித்தால் நாமும் நடிகனாகலாம்.
அவருடைய ரசிகர் ஆதவன் ரவியின் கவிதையை உளமார ரசித்தால் நாமும் கவிஞனாகலாம்.
ஆக்கி விட்டாரோ...
http://i1028.photobucket.com/albums/...ps8gxzcddt.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pss60lyvcv.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
வெளி ஊர் பிரயாணம் காரணமாக ஒரு நாள் முழுமையாக திரியை
பார்வையிட முடியவில்லை
இன்று வந்து பார்த்தால் பலரின் பதிவுகளால் பக்கங்கள்
எகிறி நிற்கின்றது
பலரது உழைப்பு அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும்
http://i1028.photobucket.com/albums/...ps94nslf4t.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pshlelhta4.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psr1hrevj0.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psuwze5da6.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...ps1hkw2vva.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
என்னை மையத்தில் ஏன் இணையவிட்டர்கள் என எதிரிகள்
கவலை படும் படியாக என் பதிவுகள் வரும் என்றதோரணையில்
திரு மயில் ராஜ் அவர்கள் எழுதியிருந்தார்.
அதன் பின்பும்
சில சீண்டத்தக்க வசன நடை அவர் பதிவில் இடம்பெற்றிருந்தது
நல்லிணக்கம் பற்றி எழுதும் நண்பர் திரு கலைவேந்தன் அவர்கள்
இதைப்பற்றி என்ன எழுதுவார் அல்லது தனிப்பட்டமுறையில்
திரு மயில் ராஜ் அவர்களின் பதிவில் மாற்றம் செய்ய நண்பரிடம்
பேசி அல்லது தனிமடல்மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்வார்
என எதிர் பார்த்தேன்.
அதன்பின் இதுபற்றி சிறு பதிவு ஒன்று எழுத நினைத்திருந்தேன்
ஆனால் இங்கு திரு மயில் ராஜ் அவர்களை திரியில் இரந்து நீக்கிவிட்டதாக
பலரின் பதிவுகள் சொல்கிறது
திரு மயில் ராஜ் அவர்களின் நான் குறிப்பிட்ட பதிவுகள்தான்
காரணம் என நினைக்கின்றேன்.நேற்று முழுமையாக நான் திரிக்கு வரவில்லை
திரு மயில் ராஜ் அவர்கள் மேலும் வேறு சீண்டத்தக்க பதிவுகள் எதழுதியிருந்தாரா
என தெரியவில்லை
ஆனால் அதற்காக அவரை தடை செய்ததை
சரி என்று சொல்லவில்லை
அதற்காக நான் திரிக்கு வரமாட்டேன் எழுதமாட்டேன்
என்பதெல்லாம் சிறு பிள்ளைதனம்.
எனவே
நண்பர் திரு ராகவேந்திரா அவர்கள் சொன்னதுபோல் செயல்படுவது சிறந்தது என்பது என் கருத்து
Quote:
எனவே தாங்கள் தங்கள் நண்பர்களோடு நிர்வாகத்திடம் நெறியாளரைக் கேட்டுப் பெற்று தாங்களே சுய கட்டுப்பாட்டோடு பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் நலம். இதனைத் தாங்களே முன்னின்று கேட்டுப் பெறலாம். அல்லது உங்கள் நண்பர்கள் யாரையாவது நீங்களே தேர்ந்தெடுத்து நெறியாளராக நியமிக்கச் சொல்லியும் கேட்கலாம்.
விலகுவதை விட ஆக்கபூர்வமாக இந்தப் பணியினை செய்து உங்கள் நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டுவதே சாலச் சிறந்தது.
ஒரு நண்பனாக இதுவே என் ஆலோசனை.
என்னைப் பொறுத்த மட்டில் மீண்டும் தங்களுக்குக் கூற விரும்புவது, இம் மய்யம் இணையதளத்தில் சார்பு நிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை