பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
Printable View
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
Pournami nilavil pani vizhum iravil kadhai kadhaiyaaga padippomaa
பனிமழை விழும் பருவக்குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ பூவா...காத்தா...உரச
பூ மாலையே தோள் சேரவா
ஏங்கும் இரு இளைய மனது
இளைய மனது இணையும் போழுது
தீம்தன தீம்தன
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகு பெண்ணே
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை