http://s11.postimg.org/4fwq5pu4j/vff.jpg
Printable View
திரு கலைவேந்தன்..
வணக்கங்கள் !
ஏற்கனவே இதற்க்கு பதில் உரைத்தாகிவிட்டது.
சற்று நிதானமாக படித்து பாருங்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தேடி வந்தது நடிகர் திலகத்திர்க்கே தவிர நீங்கள் உரைப்பது போல திரு மூப்பனார் அவர்களுக்கு அல்ல.
2. காங்கிரஸ் என்கிற மூழ்கிகொண்டிருக்கின்ற கப்பலை நீங்கள் கூறிய மூபனாரோ அவரது தந்தையாரோ மற்றும் எவரும் முன் வரவில்லை காரணம் அவர்கள் அதில் படு தோல்வி ஏற்கனவே கண்டதால் தான் காமராஜர் இவர்கள் அனைவரையும் விட சிறந்த மாலுமியான நடிகர் திலகம் உதவிகொண்டு காங்கிரஸ் கட்சியை கரையேற்றும் வகையில் கரையேற்றினார் என்பது உலக உண்மை. காமராஜர் மறைவிற்கு பிறகும் நீங்கள் மேற்கூறிய கனவான்கள் என்ன கிழித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே !
நீங்கள் கூறிய மூபனர் அவர்கள் தரப்பு கிழித்தது என்ன தெரியுமா ? கோஷ்டிபூசல் வளர்த்தல்...சுயநல கொள்கைகள்...பகிரங்க தாக்குதல்...எதிலும் ஒத்துழையாமை....இப்படி..பல..பல...மூபனரின் தந்தை செய்தார் ....பின்பு மூப்பனார் அதை தொடர்ந்தார்...இன்று வாசன் அதை follow செய்கிறார்....மூப்பனார், அவருடைய முந்தைய தலைமுறையினர்...பிறகு வாசன்...இவர்கள்..காங்கிரஸ் வளர ஒரு முயற்சியும்...எந்த காலத்திலும் செய்ததில்லை..இனி செஇய்யபொவதும் இல்லை. இவர்கள் சொத்தை பாதுகாக்க ஒரு CONGRESS தேவை பட்டது ! அவ்வளவுதான் !
நீங்கள் கூறிய காமராஜர் கால கட்டத்தில் காங்கிரஸில் சேர விரும்புகிறவர்கள் வரும்போது அவர்களை திரு காமராஜரே சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் மூலமாக வர சொல்வது வழக்கம்.
காரணம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம், வளர்ச்சி, PRINCIPLES & IDEOLOGY இவைகளை திரு சிவாஜி கணேசன் அவர்களின் மன்றம் முறையாக அனைவருக்கும் விளக்கி அவர்களை காங்கிரஸின் முக்கியத்துவம் பற்றி உணர செய்தது. இதை காங்கிரஸ் கட்சி கூட முறையாக செய்ததில்லை அவர்கள் தொண்டர்களுக்கு. ஆனால் சிவாஜி கணேசன் அவர்களுடைய மன்றம் இந்த தலையாய பணியை செய்தது.
இது கூட செய்யாதவர்கள் நீங்கள் கூறிய மூப்பனாரின் தந்தையோ அல்லது திரு மூபனாரோ அல்லது இவர்களது மூதாதையரோ !
ஆனால் நீங்கள் வருத்தப்பட்ட நடிகர் திலகம் எந்தளவு காங்கிரஸ் ப்ரின்சிப்லஸ் & ideology நிலை நிறுத்த எந்தளவிற்கு உழைத்தார் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்பது ஊர் அறிந்த உண்மை, உலகறிந்த சத்தியம்..!
காரணம் அவர் திரையுலகில் என்றுமே (உடல் நிலை முற்றிலும் ஒத்துழைக்காத வரை) மற்ற எந்த நடிகரை காட்டிலும் எவ்வளவு புதிய நடிகர்கள் வந்தபோதிலும் திரை உலகம் என்ற காட்டில் வீறு நடை போட்டுகொண்டிருந்த சிம்ஹமாக வலம் வந்தது இந்திய திரை உலகு மட்டும் அல்ல...உலக எழுத்தாளர்கள் கூட வந்து, அறிந்து, உணர்ந்து அவரை பற்றி மட்டும் INDIAN CINEMA என்ற புத்தகத்தில் இரண்டு பக்கங்களுக்கு எழுதியுள்ளார்கள். அதை பதிவு செய்யவேண்டும் என்றால் கூறுங்கள், பதிவு செய்கிறேன்..!
இதை எழுதியது காசு கொடுத்தால் "நீ தான் கம்பன்" "நீ தான் பாரி"..."நீதான் ஓரி"... என்று எழுதும் இரெண்டாம் தர, மூன்றாம் தர ஜால்ரா எழுத்தாளர்கள் அல்ல !
Eric Barnav & (MKT அவர்களை திரையுலகிற்கு அறிமுகபடுத்திய, அவரை வைத்து பல வெற்றிப்படங்களை மட்டுமே தயாரித்த) Dr S கிருஷ்ணசுவாமி என்பவர்கள்.
அவர்கள் யார் என்பதை நீங்களே தெரிந்துகொண்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்வீர்கள்.
காரணம் அவர்கள் தான் இதன் எழுத்தாளர்கள் !
தனக்கு கட்சி பதவி மீது பற்றில்லை, தன்னுடைய தொழிலில் செய்யவேண்டியது நிறைய உள்ளது ஆகையால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிஎல்லாம் எப்போதும் வேண்டாம் என்று நடிகர் திலகம் மூபனாருக்கு கொடுத்த தானம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி.
உண்மை நிலை இப்படி இருக்க...நடிகர் திலகம் அவர்கள் போராடிய பிறகு..குறைந்த சீட் கிடைக்கும்..என்றெல்லாம் நீங்கள் கூறுவது உங்களிடம் அப்படி உரைத்தவர்களின் கற்பனை வளத்தினை மட்டுமே சுட்டி காட்டுகிறது.
மேலும் நீங்கள் குறிப்பிட்டஅந்த தேர்தலில் நடிகர் திலகம் ஆதரவு எத்துனை seat என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல அவருடைய ஆசி பெற்றவர்கள் போட்டியிட்ட இடங்கள் பெரும்பாலும் அவர்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள். நடிகர் திலகம் ஆசிபெற்ற நீங்கள் குறிப்பிட்ட இன்றைய தலைவர் திரு இளங்கோவன் மட்டுமல்ல வெற்றிபெற்றது திரு கலைவேந்தன்...அவர் ஆதரவு கொடுத்த மற்ற பெரும்பாலானவர்களும் வெற்றிபெற்றார்கள் என்பதே உண்மை. !
நீங்கள் கூறிய மூப்பனார் குடும்ப ஆதரவு ஆட்கள் வெற்றிபெற்றார்களா ? எத்துனை பேர் என்பதை நீங்களே அறிந்துகொள்வது உங்களுக்கு பல உண்மைகளை விளக்கும் !
மேலும் திரு பழனியாண்டி யாருடைய ஆள் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமா ? பழனியாண்டி என்று நீங்கள் கூறும்போதே இதை படிக்கும் பெரும்பான்மையான அப்போதைய காங்கிரஸ் மற்றும் DMK ஆட்கள் மூப்பனார் குடும்பதுடன் உறவாடிய பழனியாண்டி என்று கூறுவார்கள் திரு கலைவேந்தன்.
அப்படி இருக்க அடையாள அட்டை எப்படி அவ்வளவு எளிதில் கிடைக்கும் ? தஞ்சாவூர் ஜமீந்தார் பரம்பரையுடன் பின்னி இருந்த ஆண்டி தான் அதற்க்கு இடம் கொடுப்பாரா? ஆட்டுவித்தால் யாரொருவர்..ஆடாதாரே கண்ணா..அல்லவா ?
இனி அடுத்தது நீங்கள் நடிகர் திலகம் சொந்த கட்சியை தேர்தல் விளைவு பற்றி கூற வருவீர்கள் என்பது எனக்கு தெரியும். காரணம் எப்போதுமே நமக்குள் நடக்கும் எந்த கேள்வியாயினும் என்னுடைய பதில் பதிவுகள் பதியும்பொது அது ..."என்ன கைய புடிச்சு இழுத்தியா ?" ரகம் !
:yakyak:
BEST REGARDS,
RKS :D
கோவை - நாஸ் திரை அரங்கில் நம்நாடு - நிழற்படம் பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
சென்னை - பட்ரோடு - ஜெயந்தி அரங்கில் ''தர்மம் தலைகாக்கும் '' - தகவலுக்கு நன்றி திரு ரவிகிரண்.