பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
Printable View
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள்
யாவும் கனவாய் என்னை மூடுதடி
என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு
மன்மதன் வந்தானாம்
நல்ல சங்கதி சொன்னானாம்
சுகமான உன் மேனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Sorry!
வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா
சந்தோசம் சந்தோசம் வாழ்கையில் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk