அஞ்சான் படம் நல்லா இல்லைன்னு சொன்னவங்க எல்லாம் விஜய் ரசிகர்கள்னா, தமிழ்நாட்டுல விஜய் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் :)
அஞ்சான் படம் நல்லா இல்லைன்னு சொன்னவங்க எல்லாம் விஜய் ரசிகர்கள்னா, தமிழ்நாட்டுல விஜய் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் :)
Super Ajay :). It is sad that it is Vijay fans who are always at fault.
இன்று சென்னையின் எல்லா திரையரங்குகளிலும் எல்லா காட்சிகளுக்கும் அஞ்சான் டிக்கெட் கிடைக்கிறதே, அதற்கும் விஜய் ரசிகர்கள்தான் காரணமா?
Abirami just has 4 shows for Anjaan. 2nd Weekend. Similar scenario in most theaters/multiplexes and it looks like you can walk into any show. Having followed closely the pongal biggies and how they sustained interest for many weekends, its quite clear where Anjaan is heading towards.
Padam flop'na avanga fans kaaranam, padam banned na ivanga fans kaaranamnu blade podrathe velaya pochu. Padam flop aavurathukkum neenga thaan kaaranam. Ban aavurathukkum neenga thaan kaaranam. Grow mustache and take responsibility.
Initial collections were sky high but some reviews did mention that bad wom will curtail its momentum. I wonder what the break even costs will be.