இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
Sent from my SM-A736B using Tapatalk
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது
பூமழை நீ தூமழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
ஒரு நாளும் உனை மறவாத. இனிதான வரம் வேண்டும்
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
Sent from my SM-A736B using Tapatalk