வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/9iwsu8.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/9iwsu8.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/35biakm.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/v7wbbp.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i58.tinypic.com/2d9xxc5.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/r1efeb.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/3166mwi.jpg
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/ftla8m.jpg
மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
************************************************** ********
மையம் திரியில் 20.12.2005 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் புதிய பாகம் திரு m _ 23_ bayera
அவர்களால் துவக்கப்பட்டுஅதில் மக்கள் திலகத்தின் படங்கள் - செய்திகள் - பாடல்கள் என்று பல நண்பர்கள் பதிவிட்டு திரியை துவக்கினார்கள் .1470 பதிவுகள் இடம் பெற்றன . இன்று வரை இந்த திரியை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 2.27,272.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2
**********************************************
இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் 21.4.2007 அன்று துவக்கி வைத்த இந்த திரிக்கு பல பெருமைகள் உண்டு . நடிகர் திலகத்தின் பல நண்பர்கள் , எம்ஜிஆர் அனுதாபிகள் , மற்ற திரைப்பட ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு எம்ஜிஆரின் படங்கள் - விளம்பரங்கள் -ஆவணங்கள்
விமர்சனங்கள் - பதிவிட்டு 23.10.2012 அன்று இத்திரியை நிறைவு செய்தார்கள் .ஏறத்தாழ 5 ஆண்டுகள் மேல் இந்த திரி பயணம் செய்தது .இன்று வரை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை
6,66,436.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 3- 23.10.2012 அன்று துவங்கப்பட்டு 11.7. 2014 வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 4- மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 5 -மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 6
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 7- மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 8 - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 நிறைவு பெற்றுள்ளது .
23.10.2012 முதல் 11.7.2014 வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - 7 பாகங்களை கடந்துள்ளது .
பார்வையாளர்கள் எண்ணிக்கை 10,17,000 .
http://i1273.photobucket.com/albums/...ps5e6f41bc.jpg
மக்கள் திலகம் எம்ஜியார் திரியினை துவக்கிய மையம் நிறுவனத்திற்கும் தொடர்ந்து ஆதரவு
தந்த பதிவாளர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பாகவும் , பதிவிடமுடியாத பார்வையாளர்கள் சார்பாகவும் , ஒத்துழைப்பு தந்த எம்ஜிஆர்
நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி .
இனிய நண்பர்கள்
திரு சி .எஸ். குமார் - பெங்களுர்
செல்வி பிரபா - பெங்களுர்
திரு வின்சென்ட் - திரு கஜேந்திரன் - திரு ரவிச்சந்திரன் - திரு ராஜன் - திரு பாலா - திரு வெங்கடேஷ்
திரு நீலகண்டன் - திரு ரவி .[ மக்கள் திலகத்தின் பல ஆவணங்களை தந்து உதவியவர்கள் .]
மக்கள் திலகம் திரியின் நட்சத்திர நாயகர்கள் .
************************************************** ***************
திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
திரு ஜெய்சங்கர் - சேலம்
திரு கலிய பெருமாள் - புதுவை
திரு ராமமூர்த்தி - வேலூர்
திரு ரூப் குமார் - சென்னை
திரு பேராசிரியர் செல்வகுமார் - சென்னை
திரு லோகநாதன் - சென்னை
திரு சைலேஷ் பாசு - அபுதாபி
திரு யுகேஷ் பாபு - சென்னை
திரு பூமிநாதன் ஆண்டவர் - மும்பை
திரு தெனாலி ராஜன்
திரு பிரதீப் பாலு - சென்னை
திரு மாசானம்
திரு சுஹராம் - மன்னார் குடி
திரு கலைவேந்தன் - சென்னை .
மக்கள் திலகம் திரிகளில் பல அற்புதமான நிழற்படங்கள் - ஆவணங்கள் என்று பதிவிட்டு பெருமை
சேர்த்த திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் தெரிவித்தும் , கிண்டலும் ,சவால்களும் , சர்ச்சைகள் கிளப்பிய திரு ரவிகிரன் சூர்யாஅவர்களுக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நல்ல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறிய திரு கார்த்திக் திரு ஆதிராம் திரு சுப்ரமணியம் ராமஜெயம் - திரு கல்நாயக் , திரு ராகுல் ராம் திரு செந்தில் மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றி .
மையம் திரியின் மாட ரேட்டர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி
இன்று என்னுடைய 9000 பதிவிற்கான நன்றி பதிவு .
அன்புடன்
வினோத்