வெகுவிரைவில் சென்னையில் அரசகட்டளை
இன்பசெய்தி திரு செல்வகுமார் சார்
http://i62.tinypic.com/2gy6s1l.jpg
நன்றி திரு லோகநாதன் சார்
Printable View
வெகுவிரைவில் சென்னையில் அரசகட்டளை
இன்பசெய்தி திரு செல்வகுமார் சார்
http://i62.tinypic.com/2gy6s1l.jpg
நன்றி திரு லோகநாதன் சார்
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "
ஞாயிறு மாலை காட்சி HOUSEFULL . ஆகியது
http://i61.tinypic.com/2ptdsbd.jpg
செல் காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் . அதனால் வெளிச்சம் குறைவு.
http://i59.tinypic.com/25tajd3.jpg
மகாலட்சுமி அரங்கு முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.
http://i59.tinypic.com/11guedw.jpg
ஒளிவிளக்கு எப்போது போட்டாலும் housefull தான் இந்த ஒரு படத்தின் மறுவெளியீடு சாதனைக்கு இது வரை எந்த நடிகரின் படங்களும் போட்டி போட்டு வெற்றி கண்டதாக சரித்திரம் இல்லை நானும் இன்று மகாலட்சுமி தியேட்டர் போயிருந்தேன் இவ்வளவு மோசமான் ப்ரின்டிலும் ஒரு திரைபபடம் அரங்கு நிறைவது வேறு எவருக்கு சாத்தியம் நம் புரட்சி கடவுளுக்கு மட்டுமே சாத்தியம்
மாலை காட்சி தொடங்கு முன்பு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்யப்பட்டன . பட்டாசுகள் வெடிக்கப்பட்டன
http://i62.tinypic.com/f6z4h.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது . அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார்.
http://i62.tinypic.com/2e6hqxe.jpg