வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னை ப் போலவே பாவை தெரியுதடி..
Printable View
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னை ப் போலவே பாவை தெரியுதடி..
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my SM-G920F using Tapatalk
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து..
உன்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரை நான்..
தாமரைப் பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
மாமாவுக்கு குடும்மா குடும்மா
அட ஒண்ணே ஒண்ணு
உன் மாமன் போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே...
https://www.youtube.com/watch?v=DgXwdTliJJ8
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்...