என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Printable View
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
நேற்றும் party இன்றும் party வாழ்வில் என்றும் party
போதை கூட்டி தீயை மூட்டி சொர்க்கம் காட்டும் party
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்
பொன் ஒன்று கண்டேன்… பெண் அங்கு இல்லை… · : என்னென்று நான் சொல்ல வேண்டுமா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
ன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம்