Happy Birthday maestro Raja !
Printable View
Happy Birthday maestro Raja !
Happy birthday Mani sir!
no way! enakku birthdaykku vaazhthara pazhakkam illai. Same with obituary. EdhAvadhu funny*-A thONinA thAN indha threadsla post pandradhu. oru dhadavai obituary threadla LOL pOttu NOV kitta vaangi kattikittEn :lol:Quote:
Originally Posted by littlemaster1982
And with my worsening Gounder affliction, I am tempted to quote
"manushannA poRandha nAL varradhu dhAn. idhellAm periya vishaymA"
* enakku funny-nu thONanum. ungaLukkellAm thONAtti paravA illai.
தமிழ் திரையுலகில் வசனங்களில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கலைஞர் அவர்களின் 87-வது பிறந்தநாளில் அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ இந்த இனிய நாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
vazhthuradhu olaga vazhakkam thaanungalEQuote:
Originally Posted by Plum
பாடும் நிலா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் பாலு!
தள நிர்வாகிகள் இந்த ஓவியத்தை வெளியிட வேண்டுகிறேன்!
[html:c1af32e7d3]http://img243.imageshack.us/img243/505/spb.jpg[/html:c1af32e7d3]
Happy Birthday SPB :D
Paadum Nila Baluvukku iniya pirandha naal vaazhthukkal..