மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
http://i1170.photobucket.com/albums/...ps697686dd.jpg
Printable View
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
http://i1170.photobucket.com/albums/...ps697686dd.jpg
வசூல் சக்கரவர்த்தி யார்?
http://i1170.photobucket.com/albums/...pscfd1ab07.jpg
சென்னை - 2012-06-21 00:00:00.0
தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர். படங்களின் வெளியீட்டு உரிமையை வைத்திருப்பவர்களுக்கு அவை வருமானத்தை ஈட்டுக் கொடுக்கும் வற்றாத ஜீவநதிகள் ஆகும். 'எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்' அனைத்தும் தூய தங்கம், அவற்றின் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக் கொண்டு வருகின்றன.
எந்தவொரு நடிகரின் படமும் ஏன் இன்றைய சூப்பர் ஸ்டார்கள் உட்பட எம்.ஜி.ஆர். படங்கள் போல் மறு வெளியீடு செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் எம்.ஜி.ஆர். படங்களின் வசூலைப் போல் ஆவதில்லை. (உம்- பாட்சா, கில்லி)
1960 - 70 களில் வந்த எம்.ஜி.ஆர்., படங்கள் இன்றும் சூப்பர் ஹிட் படங்களாக வசூலை வாரி குவிக்கின்றன. எவர்கிரீன் ஹீரோ என்றும் எம்.ஜி.ஆர். தான் என்பதே உண்மை. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறும் போது, "நான் தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகன். அவர் ஒரு அபூர்வ நடிகர். அவருடைய படங்கள் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றன" என்றார்.
அதேபோல் விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றும், எம்.ஜி.ஆர். படத்தை தன் கட்சி போஸ்டர்களிலும் போடுகிறார். இன்றும் எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட்ஸ் படங்களான 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'உலகம் சுற்றும் வாலிபன்', 'எங்க வீட்டு பிள்ளை' போன்ற படங்கள், புதிய ரிலீஸ் படங்களை விட வசூலில் சக்கைப் போடு போடுகின்றன.
---இதயக்கனி மாத இதழிலிருந்து, இதயக்கனி வாசகர் ஏ. பி. என். ராஜன், தலைமையாசிரியர், தியாகதுருகம்---
https://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA
courtesy sailesh sir
https://www.youtube.com/watch?v=lUvI0yddT1I
thanks sailesh sir
வதந்திகளை நம்ப வேண்டாம் நலமுடன் உள்ளேன் : மனோரமா
http://i1170.photobucket.com/albums/...psd73f0404.jpg
மக்கள் திலகத்துக்கு மாலையிடும் சந்திரபாபு
http://i1170.photobucket.com/albums/...psaf6ba6a9.jpg
தலைவர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை இன்றுவரை வெற்றியடைய செய்த கலைச்செல்வி அம்மா அவர்களுக்கு எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நன்றி.. வெற்றி தொடரும்..
http://i62.tinypic.com/2woydxz.jpg
http://i59.tinypic.com/2w5jadd.jpg
புரட்சித்தலைவி அவர்களுக்கு,
தாங்கள் முன்பு சொன்னதை போல மத்தியில் எங்கள் சொல்கேட்கும் அட்டசியாமைதால்.........
ஆம், என்னபோல பல மக்கள் அதைதான் விரும்பிகிறோம். ஏனென்றால் அப்போது தான் இந்த உலகம வியக்கும் இந்த மாபெரும் மனிதர்களுக்கு உரிய விடுது கெடைக்கும்:
1) நடிகர் திலகம் - பாரத ரத்னா - நடிப்பு
2) மெல்லிசை மன்னகர் - பத்மா விபூஷன் - இசை.
3) டி எம் சௌந்தரராஜன் - பத்மா விபூஷன் - பாடகர்.
4) பீ சுஷீலா = பத்மா விபூஷன் = பாடகி
6) நாகேஷ் - பத்மா விபூஷன் - நடிப்பு.
வேறு எவனையும் நம்பி நாங்கள் இல்லை, உங்களால் மட்டுமே அது முடியும்.
எங்கள் ஆண்டவன் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தால் என்ன செய்வரோ அதைதான் தங்களிடம் கேட்கிறோம் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர்
பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த சனியன்று (14/02/2015) சிறப்பாக நடைபெற்றது.
அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/vgmdf.jpg
மேடையில் திரு.பாலு மணிவண்ணன் (ஆசிரியர் ), திரு. துரைராசு, ()சும்மாடு பதிப்பக நிறுவனர் ), திரு. ரங்கசாமி, திரு. தாண்டவன்,(துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ), திரு. முத்துலிங்கம் (கவிஞர் ),
http://i60.tinypic.com/atu9vk.jpg
திருப்பூர் கிருஷ்ணன் , தலைமை உரையாற்றுகிறார்.
http://i62.tinypic.com/345yc9f.jpg