மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா என் மனமும் கலங்குதடா
Printable View
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா என் மனமும் கலங்குதடா
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
வருவான் மோகன ரூபன் என. காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்.
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
கன்னியிவள் naanugiraal kadhaalan kai thodave
Sent from my SM-G935F using Tapatalk
கை வலிக்குது கை வலிக்குது மாமா
இங்க சம்திங்க் அம்மி அரைக்கணும் ஆமா..
மாமா டவுசர் கலன்டுசு
ஆமா டவுசர் அவுந்துசு ஓ...மாமா
Sent from my SM-G935F using Tapatalk
ஓ மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா
Sent from my SM-G935F using Tapatalk
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் ராகம் நூறானதே
எல்லோரும் என்னை வாழ்த்துங்களே ரசிகரே அறிவேன்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
Sent from my SM-G935F using Tapatalk
அல்லா... நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
Sent from my SM-G935F using Tapatalk
என்ன சொல்லி நான் எழுத
என்மன்னவனின் மனம் குளிர
காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
naan enna sollivitten nee yen mayangugiraai
un sammadham ketten.......
உன் பேர் சொல்ல ஆசை தான்
உள்ளம் உருக ஆசை தான்
உன்னில் கரைய ஆசைதான் ஆ...சை..தான் உன்மேல் ஆ..சை தான்
aasai koNda nenjiraNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி...
https://www.youtube.com/watch?v=fyGBPwF-2xM
Na.Muthukumar's National Award winning lyrics! :)
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற
மீனா தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே...
அண்ணாமலெ அண்ணாமலெ ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னந்தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமலே உள்ளம் துள்ளி விளையாடுதே
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாளே
ஏனோ என் வாழ்வினிலே எங்கிருந்தோ வந்தாய்
தன்னன் தனியாக நானே என்னை மறந்திருந்தேனே
வந்தாயே கள்வனை போலெ
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
என்ன தவம் செஞ்சு புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா
Sent from my SM-G935F using Tapatalk
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்ய பொறந்துபுட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
ஐயா உன்னை நினைச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க
அனுமார் சாதியைப் பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே
பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மரம் நீ தாவறியே
மனுஷனைக் குரங்கா நினைக்கறியே
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
Sent from my SM-G935F using Tapatalk
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
மறவேன் mukundhanaiyai iraivanaiyai
Marandhaar yaarum undo
Anbu deivatthai marandhaar
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் மன்றமே
கன்னித்தமிழ் மன்றமே
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின்கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலிக்கும் இனி..
ஆலயம் ஆலயம் ஆலயம்
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம் என்பதும் ஆலயமே
நன்றியும் இறைவன் ஆலயமே
Sent from my SM-G935F using Tapatalk
இறைவன் இருக்கின்றானா மனிதன்கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் வசப்படவில்லை
அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
Sent from my SM-G935F using Tapatalk
நான் பார்த்த்திலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் ந அ எ
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒ க எ
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
Sent from my SM-G935F using Tapatalk
உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!
காலமே ஓடி வா!
காதலே தேடி வா!
பூமியெங்கும் பூ மேடை!
பொங்கிப் பாயும் நீரோடை!
மேகம் போடும் மேலாடை!
மின்னல் வந்தால் பொன்னாடை!
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்!
இள மாலையில் நான் அதைத் தர வேண்டும்
காலமே ஓடி வா!
காதலே தேடி வா!
உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்...
சிவந்த கன்னம் பாருங்கள்!
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்!
இதழிரண்டின் ஓரங்கள்!
பருக வேண்டும் சாரங்கள்!
தேவதை விரித்தது மலர் மஞ்சம்! - அதில்
தேவையை முடிப்பது இரு நெஞ்சம்!
காலமே ஓடி வா!
காதலே தேடி வா!
உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்...
இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை!
இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை!
உள்ள மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும்! - அது
சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்!
காலமே ஓடி வா!
https://youtu.be/1YNwo5FL20A
காதலே ஜெயம் ..
நீதான் என் தேசிய கீதம்
ரன்ஜன ரன்ஜன
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் உள்ளம் உருகும்
உன்னை நான் அறிவேன்
என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார் துடைப்பார்
Sent from my SM-G935F using Tapatalk