தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
Printable View
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
கொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்...
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி
சுமை தாங்கிசாய்ந்தால் சுமை என்ன ஆகும்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள்
வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில்...
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi........
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம்...
கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக்குயிலே
காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக்குயிலே
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்...
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா...
அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பறக்கவா
மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில்...
naan aaNai ittaal adhu nadandhuvittaal indru
yezhaigaL vedhanai pada maattaar
uyir.......
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்...
https://www.youtube.com/watch?v=ojgLpIyFTp4
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசையமைக்கும்
தாளம் போடும் நீரலைகள்
தாவிப்பாயும் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை
sandhana punnagai sindhidum kannigai mandira malligaidhaane
then mazhai pozhiyum...........
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்.
நேற்று போலே வானம்
அட இன்றும் கூட நீலம்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல்...
காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே
என் பூக்கள் வாடி போகும் முன்
என் நெஞ்சு வாடி போகிறேன்
நான் வாள்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க
உளமுற்ற தீ...
தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்கத் தேள் கடிக்க என்னைத் தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்...
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா
அன்புக் கரங்கள்
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை
malligai en mannan mayangum ponnaana malar allavo
ennaaLum un aasaipol.......
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ....
பூக்கள் பூக்கும் தருணம்
ஐம்பொன்னில் பஞ்சம் கொஞ்சம் சேர்த்து தானே
அழகாக செஞ்சு வெச்ச சிலையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
அடடா ஒன்னும் சொல்லாதே
அழகா என்னை கொள்ளாதே
அணச்சா தள்ளி செல்லாதே
அணைய கட்டிப் போடாதே
அடடா பிரம்மன்...
நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே சிறு வெயிலே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே
இனியவனே
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன்
ஆனால் பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன்
உடற் கட்டழகில்....
kattazhagu maamaa pottazhagu poomaa
vetkappattu odaadhe vetkam ........
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...