https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=5A4BF062
Printable View
மணிமண்டபத்தில் திருஉருவச்சிலை..
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4b&oe=5A7DE661
gabila sundaram
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...28&oe=5A7EE7A0
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dc&oe=5A443EFB
Subbiah
சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஆரம்பித்து தனது சொந்த தொகுதியில் தோற்றது சிவாஜிக்கு அவமானம் அல்ல.அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம் - ரஜினிகாந்த்.
Vijaya Srinivasan
கலைஞர் டிவியில் உயர்ந்த மனிதன் ..
அருமை , அருமை , அருமை .....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...3e&oe=5A7E397F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=5A46B760
Vasudevan Srirangarajan
மியூசிக் அகாடமியில் தற்போது
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2d&oe=5A518185
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f2&oe=5A4B3B7B
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...76&oe=5A82692E
jagadeesh jaga
கலைமகளின் தலைமகன் நடிகர்திலகம்*
=======================
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!...
கடவுளையே கண்முன்னே
காட்சிப்படுத்தியவன் நீ!
கடந்த கால சரித்திரங்களை
நாங்கள் பார்க்கும் கண்ணாடி நீ!
நிகழ்கால எதிர்கால கலைஞர்கள்
படித்தே தீர வேண்டிய பாட புத்தகம் நீ!
கூட்டுக் குடும்ப உன்னதத்தை
திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் காட்டியவன் நீ!
வெள்ளித்திரையில் வெற்றுச்சலனங்களை வைத்தே
கல்வெட்டாய் பதிந்தவன் நீ!
எங்கள் மனச் சிம்மாசனத்தில்
மகா சக்ரவர்த்தியாய்தான் எப்போதும் இருப்பவன் நீ!.
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!
ரசிகர் குடும்பங்களில் நீயும் ஒரு உறுப்பினர்தான்
ரேசன் கார்டில் மட்டும்தான் உன் பெயர் இல்லை.
உன் பேச்சில் வாஞ்சை மிகுந்திருக்கும்..
உன் அன்பில் உண்மை நிறைந்திருக்கும்...
நல்லாட்சி தந்த மன்னர்களை நினைத்தோம்
நீயே கண்ணுற்றாய்.
இலக்கிய இதிகாச புருஷர்களை நினைத்தோம்
நீயே நிழலுற்றாய்.
இனியது வேண்டி இறைவர்களை இறைஞ்சினோம்
இன்முகமாய் நீயே தெரிகிறாய்.
இப்படி மகா புருஷர்கள் பலரின் உருவமாய் மாறிய உன்
உருவச்சிலை கடற்கரையில் வைக்க வழியின்றி.......
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!
உன் சிங்காரச் சிரிப்பை வகைப்படுத்தலாம்
உன் சீர்மிகு தோற்றத்தை வகைப்படுத்தலாம்
உன் நடையை பல்வகைப் படுத்தலாம்
உன் கனிவான கண்களின் அசைவை வகைப்படுத்தலாம்
உன் புகைப்பிடிக்கும் ஸ்டைலை வகைப்படுத்தலாம்
உன் உச்சரிப்பை வகைப்படுத்தலாம்
உன் கோபத்தை வகைப்படுத்தலாம்
உன் ஆனந்தத்தை வகைப்படுத்தலாம்.
இன்னும் இன்னும் உன் பிரதாபங்கள்.......
இவற்றை அலசுவதில் உன் ரசிகர்கள் டாக்டரேட்.
ஆனால், உன் மனிதத்தை எப்படி வகைப்படுத்த..? அது ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர் அன்பு! அன்னை இல்லத்தவன் அன்பு.!!!
நடிப்பால் தோற்றத்தால் பலரைக் கௌரவப்படுத்தினாய்
நாங்கள்தான் உன்னை கௌரவப்படுத்துவதில் களங்கப்பட்டோம்.
சிலையிலும் காட்டினாய் கம்பீரத்தை
நிலைநின்ற கலைமகன் நீ என்பதால்..
பசிக்கும்போது தராத கஞ்சியை பிறகு
விருந்து வைத்தால் தீருமா?
அரசியல் தெரியாதாம் உனக்கு ! ஆம் அந்த
அரசியல் உனக்குத் தெரியாதுதான்.
திரைக்காக மட்டும் நடித்தவன் நீ! இரைக்காக அல்ல.
திரையில் நீ சிரிப்பாய் ! எப்படி இப்படியென
அழுவோம்...... ஆனந்தத்தில்.
திரையில் நீ அழும்போதும் அழுத நாங்கள்
நிறைமகன் உன் பிறந்தநாளில் பிரிவை எண்ணியும்...
-----------------------------------
ஜெகதீஷ் – கோவை 24. 01/10/2017
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cf&oe=5A4B1733
Subbiah
கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது நெற்றியில் பட்டையுடன் புராணப்படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டியவர் சிவாஜிகணேசன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Rajan Psv
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f52f.png
நம் நெஞ்சங்களில் ஆலயமாக வீற்றிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் OCT 1
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f52f.png
மலரும் பூக்கள் இவர் வருவதாக இருந்தால் சற்று காத்திருந்து பார்த்தபின் மலரும்
------..
சுட்டெரிக்கும் சூரியன், இவர் வெளியே வந்தால் கூல் ஆகி விடும்
-------
வானில் பறக்கும் பறவை கூட்டங்கள் இவரை பார்த்தவுடன் மரங்களில் உட்கார்ந்து ரசிக்கும்
-------------
நிசப்தமாக இருக்கும் கடல் ,இவர் வருவதை
அறிந்தால் ,அலைகள் இவரைக்காண
அடுக்கடுக்காக பயணம் செய்யும்
---------------
https://static.xx.fbcdn.net/images/e.../1/16/269c.png
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து விடும் குறிஞ்சி.. எத்தனை ஆண்டு ஆனாலும் ,இவர் போல நடிகர் பிறக்க முடியாது.
https://static.xx.fbcdn.net/images/e.../1/16/269c.png
சிவாஜி ரசிகன்..ராஜன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...67&oe=5A40B6FB