http://oi64.tinypic.com/slh0sy.jpg
Printable View
நேற்று தந்தி டிவியின் விவாத நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவின் பிரதிநிதி கோவை செல்வராஜ் பேசுகையில் "எம்ஜிஆர் தனது வருமானத்தில் 90% த்தை இந்த நாட்டு மக்களுக்கே கொடுத்து உதவினார்" என்று குறிப்பிட்டார்
அவரது எம்ஜிஆர் மீதான விசுவாசத்தை பாராட்டத்தான் வேண்டும்,
90% பணத்தை இனாமாக கொடுத்து விட்டு மீதமுள்ள 10% பணத்திலேயே சத்யா ஸ்டுடியோ, தி.நகர் வீடு, ராமாவரம் தோட்டம் எல்லாம் வாங்க முடிந்தபோது அதுவும் வெறும் 100 படங்கள் மட்டுமே கதாநாயகனாக
... நடிகர் திலகம் 300 படங்கள் ஹீரோவாக நடித்தும் அதுவும் பிறருக்கு உதவியது கிடையாது என்ற சொல் வேறு இருக்கும்போது சென்னையில் பாதியாவது நடிகர் திலகம் கைவசம் தானே இருந்து இருக்க வேண்டும்?
உண்மையில் ஏழைகளுக்கு உதவியது யாராக இருக்க முடியும்?
இன்னமும் எத்தனை காலங்களுக்கு ஒரே பொய்யை சொல்லிக் கொண்டே ஏமாற்றி வருவார்கள் என விளங்கவில்லை?
http://oi65.tinypic.com/6pqfwj.jpg
நன்றி சேகர்
எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு நடிகர் திலகத்தின் பெருமையை எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பது?
அப்படி ஒரு அவசியம் இருக்கிறதா என சிலர் நினைக்கலாம்?
நிச்சயமாக இருக்கிறது,
நேற்று சென்னை நகரை கொஞ்சம் சுற்றி வந்தேன்
சுவர்களை ஆக்கிரமித்து ஒரு சில இடங்களில். ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் நம்மை இப்படி பதிவிடச் செய்கிறது...
இந்த சென்னையில் எத்தனையோ தலைவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது, அந்தத் தலைவர்களின் சிலைகளுக்கு முன் தினமும் இன்றைய தலைமுறையினர் ஆர்வத்தோடு செல்பி எடுத்துக் கொள்வதை நம்மால் ஒரு போதும் பார்க்க முடியவில்லை
ஆனால் நடிகர் திலகத்தின் மணி மண்டபத்தில் அமைந்த திரு உருவச்சிலையின் முன் தினந்தோறும் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என அத்தனை ஆர்வத்தோடு செல்பி எடுத்துக் கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது,
http://oi66.tinypic.com/14j205h.jpg
நன்றி சேகர்
http://oi68.tinypic.com/330d4dg.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi67.tinypic.com/2s1qibl.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/fbdsls.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/xljpua.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/15gcubb.jpghttp://oi66.tinypic.com/rw43ee.jpg
அரிய தகவல் Thanks to NTFans
நன்றி Vasudevan.S
1/1/2019. புத்தான்டு முதல் சென்னை ரெட்டிஸ் அம்பிகா திரையங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட வருகிறார் ராஜபார்ட் ரங்கதுரை
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...60&oe=5C981B1A
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a0&oe=5CC50CDB
நன்றி bal krish nan
http://oi67.tinypic.com/nlwkg1.jpg
நண்பர்கள் பார்வையாளர்கள்நிர்வாகிகள்மட்டறுத்தினர்கள்மற்றும் அனைவருக்கும்
2019ம் ஆண்டு சிறப்புற இனிமையாகஅமைந்திட நல் வாழ்த்துக்கள்
1980 களின் துவக்கத்தின் போது( எனக்கு விவரம் தெரிந்து) தினத்தந்தி, தினகரன் பேப்பர்களில் நடிகர் திலகத்தின் பழைய திரைப்படங்கள் மறு திரைப்பிரவேசம் என தியேட்டரில் ஓடுகின்ற விளம்பரங்கள் குறைந்தது 10 படங்களாவது இடம்பெறும், புதிய படங்கள் என ஐந்து படங்கள் வரை அரை பக்கம், முழு பக்கம் அளவிற்கு ஆக்கிரமித்து விடும்,
மேலும் நடிகர் திலகத்தின் சராசரி வெற்றிதான் எனப் பேசப்பட்ட திரைப்படங்கள் அதிக அளவில் மறு வெளியீடு ஆகி மிகப்பெரிய வசூல் சாதனையை வேறு நிகழ்த்தி இருக்கிறது,
இவையெல்லாம...் சினிமா உலகம் உள்ள வரை எவரும் நெருங்க முடியாத சாதனை கல்வெட்டுகள்!!
இனைப்பில் 70 களின் போதும் அதே நிலை தான் எனச் சொல்லும் செய்திகள்- முகநூலில் நண்பர்கள் பதிவேற்றம் செய்தது,
http://oi68.tinypic.com/i38dcn.jpghttp://oi64.tinypic.com/2js1h3.jpg
நன்றி சேகர்