https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...03&oe=5E880CE4
Printable View
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...ca&oe=5EB45445
நன்றி Vcg Thiruppathi H O S
நடிகர்திலகத்தின் ஆசியுடன் நடைபெற்ற
ராமன் எத்தனை ராமனடி பொன்விழா ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா..
ஆம், இதயங்களே,
மதுரையில் மாலையில் விழா...
... மதியம் மூன்று மணி வரை வெயில் வெளுத்து வாங்கியது....
மூன்று மணிக்கு மேல், மேகம் கறுக்க துவங்கியது... சில பகுதிகளில் துாரலும் ஆரம்பமானது...
மழை வரவேண்டும்.. விழா பிசுபிசுக்க வேண்டும் என்று எண்ணியவர்களின் மனதில் மகிழ்ச்சி....
ஆனால், அவர்களின் மகிழ்ச்சியை நீண்ட நேரம்
நீடிக்க விடவில்லை,,
திருவிளையாடலில் சிவனாக வந்து பக்தர்களை காத்த சிவனாயிற்றே... நமது கலைக்கடவுள் சிவாஜி அவர்கள்..
விழா ஆரம்பித்தது முதல் விழா முடியும் வரை, வானம் மேகமூட்டத்துடனே இருந்தது....
ஆனால், மழை.. காணமால் போய்விட்டது...
உண்மையான ரசிகர்களை கலைகடவுள் சிவாஜி என்றுமே கைவிட்டதில்லை....
நடிகர்திலகத்தின் ஆசியுடனும், இயற்கையின் வாழ்த்துக்களுடனும்...
காலணடர் வெளியீட்டு விழா இனிதே நடந்தது.
வருகை தந்த அனைவருக்கும் சிவாஜி காமராஜ் கலவி அறக்கட்டளை, செவாலியே சிவாஜி நற்பணி இயக்கம், மதுரை, ஸ்ரீ கணேஷ் மூவீஸ் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
கூட்டத்தை கண்ட காவலர்கள் செய்த காரியம்....?
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...de&oe=5E769935
நன்றி Sundar Rajan
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...41&oe=5E716368
Thanks Veeyaar
வசூல் சக்கரவர்த்தியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது
13/12/2019 முதல் நெல்லிக்குப்பம் விஜயா மற்றும் நடுவீரப்பட்ட ராஜா
திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக
அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் வெற்றி பவனி
வசந்த மாளிகை
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b1&oe=5E668A45
நன்றி வீயார்
திலகத்தின் திரைக்காவியங்கள் இன்று (14.12.19 சனி) தொலைக்காட்சி அலைவரிசைகளில்....
நண்பகல் 12 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்.....#வீரபாண்டியன்,
நண்பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்....#பாகப்பிரிவினை,
... மாலை 4 மணி ஜெ.மூவி தொலைக்காட்சியில்....#விடிவெள்ளி.
திரை கவியங்களை காண்போம்!!
திரையுலக தெய்வமகனை போற்றுவோம்!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d3&oe=5E663C1E
நன்றி Sheik Ali
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஞாயிறன்று நடிகர்திலகத்தின்
மாபெரும் வெற்றி காவியம்,
ராமன் எத்தனை ராமனடி பொன்விழா ...
காலண்டர் வெளியிடப்பட்டது.
அய்யன் சிவாஜி சிலை அருகே, ரசிகர்களின் திரளான கூட்டத்தை பார்த்து, அவ்வழியே சென்ற,
இந்து தமிழ் மதுரை, நிருபர், தானாகவே வந்து,
என்ன கூட்டம் என கேட்டறிந்து, அதனை இன்றைய நாளிதழிலும் செய்தியாக வெளியிட்டுள்ளார்.
நிகழச்சியை பற்றியும், காலண்டரில் உள்ள படத்தை பற்றியும், ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தின் சிறப்புகள் பற்றியும், வெளியிட்டு, படத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
அவருக்கு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்,
செவாலியே சிவாஜி நற்பணி இயக்கம், மதுரை, சார்பிலும்,
ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தை டிஜிட்டலில் தயாரிக்கும் ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பிலும், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல மாவட்டங்களில் இருந்தும், படம் எப்போது வெளியாகிறது, பார்க்க ஆவலாக உள்ளது, என தினமும் அலைபேசியில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முதற்கட்ட பணிகள் ஆரம்பித்து விட்டன இதயங்களே,,,
விரைவில்... சிவாஜி எத்தனை சிவாஜியடி மன்னிக்கவும் ராமன் எத்தனை ராமனடி....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b3&oe=5E76F85A
நன்றி Sundar Rajan
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
அக்குறள் மொழிக்கேற்ப தன் மென்மை உள்ளத்தால் ரசிகநெஞ்சங்களை ஆரத்தழுவி உயர்ந்த மனிதராகத் இன்றும் திகழும் நல்லுள்ளம் நடிகர்திலகத்தின் புகழை மென்மேலும் பறைச்சாற்றும்வண்ணம் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பினர் நடத்திவரும் 108 தொடர் அன்னதானத்தின் இருபத்து இரண்டாம் நிகழ்ச்சி இன்று மதியம் அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
இன்றைய நிகழ்ச்சிக்கு கனடாவைச் சேர்ந்த திரு. வல்லிபுரம் சிவானந...்தன் அவர்கள் தன் பங்களிப்பை அளித்திருந்தார். அவர் சார்பாக தண்டையார்ப் பேட்டையைச் சார்ந்த திரு.குமார் அவர்கள் அவருக்கான நினைவுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை நகரைச் சேர்ந்த திரு.ML.கான், திரு. கேசவன், திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. குமார், திரு. பாண்டியன், திரு. சுகுமார், திரு.நாராயணன், திரு. திரு. பூவராகன், திரு. லிங்கம், திரு. தவமணிபிரபு, திரு. மணி, உள்ளிட்ட திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...50&oe=5E86F98Bhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f2&oe=5E65E9A5
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...66&oe=5E65EE08
(நன்றி நிலா )