அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய்ப் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
Printable View
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய்ப் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
ஹலோ ராஜ்! :)
மலர்களில் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா
ராஜா மகராஜா
Sent from my SM-G935F using Tapatalk
இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்
தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ
ஏனோ.. நாளை.. மலரும்.. காதல் மகனால்.. நியாயம் வருமோ
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில் நான் ஓர் அகலிகை
நான் முள்ளில் விழுந்த பட்டுச்சேலை
முள்ளாய் நின்றவர் யார்
கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக் கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
ஆஹா
ஆஹா அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
நான் தேடிய கவிதை ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை ஒரு கவிதை தந்தது
ரோஜாவின் வண்ணம் கெஞ்சும்
நடை போட்டால் அன்னம் அஞ்சும்
அன்னம் போலே பெண்ணிருக்கு
ஆசை கொண்ட மனமிருக்கு
அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்
vaNakkam priya ! :) Thookkam varalaiyaa? :lol:
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே...
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு
வேறு யாரு
உன்னைத் தொடுவார்...
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
vaanam sindhum maamazhai ellaam vaanor thooovum
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது...
சொர்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே....
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe
vaNakkam RD ! :). How did ONam go? :)
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
Sent from my SM-G935F using Tapatalk
தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
அணை மீறலாம் நதியாகியே
தினம் காணலாம் சுகமே
ஹலோ NOV, Raagadevan & Raj! :)
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
Sent from my SM-G935F using Tapatalk
Hi Priya
Sent from my SM-G935F using Tapatalk
பாடல் நான் பாட
என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீ தான்
முகம் ஒரு நிலா
விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
Sent from my SM-G935F using Tapatalk
அட என்னாங்க இது பொல்லாத்தனம் சின்னப்பிள்ளையாட்டம்
உங்க குறும்பை அடக்க பயல் வருவான் சிங்கக்குட்டியாட்டம்
என்னாங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
புருஷன் வீடு போயி புள்ளையை பெத்த பின்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
ஹலோ வேலன்! :)
Pp:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ...
Kaattil maram urangum kazhaniyile nel urangum
paattil poruL urangum paarkkadalil meen urangum
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்...
https://www.youtube.com/watch?v=cubD0jeCXC0
manmadhan leelaiyai vendraar uNdo en mel unakkeno paaraamukam
nin madhi vadhanamum neeL vizhiyum...........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
https://www.youtube.com/watch?v=nR7_Q04DYAg
mayakkum maalai pozhudhe nee po po
inikkum inba irave nee vaa vaa innalai theerkka vaa