மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
Sent from my SM-N770F using Tapatalk
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
Sent from my SM-N770F using Tapatalk
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kalaiye en vaazhkkaiyin dhisai maatrinaai
nee illaiyel naan illaiye
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது
வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு காலமில்லே
போலி எல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம்
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு உறவில் எழுந்தது
அன்பு விளக்கு*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விளக்கு எரிகின்றது வெளிச்சம் தெரிகின்றது
உறக்கம் கலைகின்றது உலகம் புரிகின்றது
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
கோவக்கார கிளியே என்ன கொத்திவிட்டு போகாதே
அருவாமணையைப் போல நீ புருவம் தூக்கி காட்டாத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிளியே கிளியே என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு கிளியே
சோலைக்குயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலை பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்*
Sent from my SM-N770F using Tapatalk
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
எது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை…
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா…
https://www.youtube.com/watch?v=OqdikE7iFVs
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி
கிளியே...
வாய்ச் சொல்லில் வீரரடி
Sent from my SM-N770F using Tapatalk
கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சி போச்சி உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
Sent from my SM-N770F using Tapatalk
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oru naaL oru pozhudhaagilum sivan naamam uchcharikka veNdum
janmam kadai thera
This is not PP! A good song starting with "janmam"...
https://www.youtube.com/watch?v=5YvdLHOw6Nc
Lyrics: Poovachal Khader - Music: Gangai Amaran - Singers: S. Janaki & K.J.Y. - Those were the days! :)
பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர்
விழி மலரே என் மீது மலர
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
Sent from my SM-N770F using Tapatalk
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்...