துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Sent from my SM-N770F using Tapatalk
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்ன (உன்னை) நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன்
மத்தியிலே நெத்தியிலே...
கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும்
நீராடச் சொல்லு*
மீனாட்சிக் குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு
சொன்னத நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க போய் கூறிடு
அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின்
காதுல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
Sent from my SM-N770F using Tapatalk
???
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oh! Let me confess my lazy habit of doing copy/paste of lyrics instead of typing. And I used to be intrigued by the star getting attached by nowhere. Otherwise I don't know how to highlight a word!!! I always leave the last word to be taken for relay!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்லம்மா சின்னம்மா
உம் மேலே ஆசை வந்ததம்மா
உன் நெத்திப்பொட்டு என் நெஞ்சில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணை இருப்பேன்
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னு தான் அநாதையா...
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ
கையில சுத்தற காத்தாடி
காத்தாடியா என் மனசு பறக்குதே
அத பறக்க வச்ச கிறுக்குபுள்ள அய்யோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏ கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம்
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராசாவே உன்ன நம்பி
இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
உசுரே போகுதே உசுரே போகுதே
நீ கொஞ்சம் உதட சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கிறது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கிறது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒ ரசிக்கும் சீமானே
வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
தாயே நடனம் ஆடி வா
திரிசூலம் கையில் ஏந்தி
நடனம் ஆடி வா அம்மா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:o
You repeated my song!!!
Sent from my SM-N770F using Tapatalk
oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகுப் பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதப்போல்
பல மாயங்கள் செஞ்சதென்ன...
நீ என்னை புடிச்சாலும்
அது நானா இருக்க மாட்டேன்
மாயங்கள் நானடா
மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்த முதல் நாளே உன்னை பர்தா முதல் நாளே காட்சி பிழை போலே உணர்ந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk