அமைதியில்லா என் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல மனதே ப்ரேமை மந்திரத்தாலே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அமைதியில்லா என் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல மனதே ப்ரேமை மந்திரத்தாலே
Sent from my SM-N770F using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
Pongal pogattum podaa indha
boomiyil nilaiyaay vaazhndhavar yaaradaa
vandhadhu theriyum povadhu enge
vaasal namakke theriyaadhu
எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
என்னென்பேன் அன்பே நான் உன்னன்பே
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV & Raj! :)
மாலை கருக்கலில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக்குயில் ஒண்ணு பாடிப்பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
Hello Priya, nalamma? Saaptacha?
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
Sent from my SM-N770F using Tapatalk
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
nalam…saaptaachu. neenga nalamA? saaptaachA?
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நினைவினாலே அணைக்கிறேன்
என்ன என்ன இனிக்குது
ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
Sent from my SM-N770F using Tapatalk
Just had coffee and bread Priya
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில்
Sent from my SM-N770F using Tapatalk
பூவே தாழம்பூவே
பூவில் ஊறும் தேனே
தேனில் ஊறும் தீவே
மனதில் ஏதோ ஆசை
இதழில் ஏதோ ஓசை
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
Sent from my SM-N770F using Tapatalk
பூமேலே வீசும் பூங்காத்தே
என்மேல் வீச மாட்டாயா
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க
நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க
Sent from my SM-N770F using Tapatalk
கேள்வி கேட்கும் நேரம் அல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
Sent from my SM-N770F using Tapatalk
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும் போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத
காயம் ஆகுமா
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
Sent from my SM-N770F using Tapatalk
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்
ஜில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம்
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது
Sent from my SM-N770F using Tapatalk
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி
Sent from my SM-N770F using Tapatalk
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி
Sent from my SM-N770F using Tapatalk
அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு kingகு
தமிழ் is my mother tongue
I am single and I
Sent from my SM-N770F using Tapatalk
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk