Oops!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
Oops!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
Sent from my CPH2371 using Tapatalk
வெண்ணிலா சிறகடிக்க வெளிச்சம்தான் வலை விரிக்க
வெண்பனி முகம் துடைக்க வா வா ரசித்திருக்க
வலை வீசம்மா வலை வீசு!
வாற மீனுக்கு வலை வீசு!
வளையல் ஓசை கேட்டா-சிலது
வந்திடும் முன்னாலே
Sent from my CPH2371 using Tapatalk
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் உருபாதி தனை கொண்ட நான்முகியே
கொடுத்ததெல்லாம்*கொடுத்தான்*-
அவன்*யாருக்காகக்*கொடுத்தான்?
ஒருத்தருக்கா*கொடுத்தான்*-
இல்லை*ஊருக்காகக்*கொடுத்தான்
Sent from my CPH2371 using Tapatalk
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my CPH2371 using Tapatalk
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
கவலை படாதே சகோதரா.
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா
Sent from my CPH2371 using Tapatalk
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Sent from my CPH2371 using Tapatalk
மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
Sent from my CPH2371 using Tapatalk
வாடா வாடா வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
Sent from my CPH2371 using Tapatalk
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜா செடி
ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
Sent from my CPH2371 using Tapatalk
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்காதாயே
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே
Sent from my CPH2371 using Tapatalk
இதயமே போகுதே காதலில் வேகுதே
துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே போகுதே போகுதே
Sent from my CPH2371 using Tapatalk
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே
Sent from my CPH2371 using Tapatalk
பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
Sent from my CPH2371 using Tapatalk
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Sent from my CPH2371 using Tapatalk
மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது
சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
Sent from my CPH2371 using Tapatalk
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
Sent from my CPH2371 using Tapatalk
Welcome back! :)
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்