ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
நாட்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள்
இறைவன் எழுதும் கவிதைகள்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திங்கள் முடி சூடும் மலை from Maalaiyitta Mangai
வானமென்னும் வீதியிலே from Annai Velangkanni
அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் fro Savale Samali
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு from Maduraiya Meeta Sundara Pandian
காலையிலே கதிர் அறுக்க from Veera Nadai
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே from Naanum Rowdy Thaan
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் from Maattraan
ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
மலரே நலமா
மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே
வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வாட் படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
மறந்தே போச்சு ரொம்ப நாள்
ஆச்சு மடிமேல் விளையாடி
Sent from my CPH2371 using Tapatalk
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
Sent from my CPH2371 using Tapatalk
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம்
Sent from my CPH2371 using Tapatalk
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம்
Sent from my CPH2371 using Tapatalk
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
மடிமீது உனை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே
Sent from my CPH2371 using Tapatalk
இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம்
Sent from my CPH2371 using Tapatalk
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி