என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவ
Printable View
என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவ
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு
பாவை
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடி
மாலை சூடி லாலி பாடி மனைவியாக கொள்ளும் முன்னே ஏழு வயசு
நான் ஏழு வயசிலே இளநி வித்தவ
பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டி
வேலை வெட்டி ஏதும் இல்ல சோறு திங்க காசு இல்ல இலட்சியங்கள் தூளா போச்சு
என் fuse-சும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது my baby
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில்
கருவேலம் காட்டு வழி தடுமாறி போனேனடி கானம் பாடும் மூங்கில் எல்லாம் கதறி
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ
நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா
நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம்
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
உச்சி வெயில் சாயும் நேரம்
உதட்டோரம் ஈரம் ஏறும்
பச்ச புல்லும் பாயா மாறும்
பசி ஏக்கம் தானா தீரும்
ஓர விழி பார்க்கும் பார்வை
போதை ஏறுது
கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
மன்மதன் அம்புமன்மதன் அம்பு
இது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்ல நம்பு
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
நெஞ்சுஏங்குதே தோளிலே துஞ்ச
Clue, pls!
Kumari Pennin Ullathile movie song
Kaadhalan movie song
Anna malai movie song
Becoming too dumb to serch. Specify the songs, pls!
ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஒடுயா ஒடுயா ஒடுயா போதும்
ஒடுயா ஒடுயா ஒடுயா enough
ஒடுயா ஒடுயா ஒடுயா stop it
ஒடுயா ஒடுயா ஒடுயா
வித்தய தப்பு தப்பா கத்துனு
கம்ப தான் சுத்தாதடா
சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி
நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி, என் சாமி
நான் சாமி, சாமி சொல்ல நீ என் புருஷனான feeling'u தான் சாமி, என் சாமி
நீ எதிர, எதிர நடக்கயில ஏழுமலையான் தரிசனம் டா சாமி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம்
வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா
எனக்கொரு வரம் தருவாயா
என் காதலிய கொண்டு
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்...
அத்தனையும் பொய்யாச்சு ராசா..
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா
மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
உனக்கென உருகினேன்
உயிரில் கரைகிறேன்
அனலென எறிகிறேன்
அலையாய் உடைகிறேன்
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்