நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க
Printable View
நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க
அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க
ஆத்தோரம்
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
இது இலை இல்லாத நாத்து
வெறும் மழையில் அடிக்கும் காத்து
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா
இப்படித் தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
கண் ஜாடை பேசும்
வெண்ணிலா
கண்ணாளன் எங்கே
சொல் நிலா
என் கண்கள் தேடும்
தேவனின் கண்கள் தேடும்
தேவியின் நெஞ்சம் பாடும்
இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா காய்சாத
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
அம்மம்மா இதுதான் சுகமோ
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில்
கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஓடம் இது ஓடட்டுமே
ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
வானமெங்கும் மேகம் வந்து மேளம்
எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
இந்தப் புன்னகை என்ன விலை
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம்
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா
இனி அல்லல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம்
கிழக்கே நந்தவனம் கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி ஆட போறோம் வாரியாடி
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
கூட்டு
வாழ்க்கை குடும்ப
வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண்
மனதில் பெண்மை
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ