Kolangal will be over this week..
Printable View
Kolangal will be over this week..
http://kolangaltv.blogspot.com/
கோலங்கள் இணையதளம். இந்த தொடரை பார்த்து யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல
:rotfl:Quote:
Originally Posted by kameshratnam
http://forumhub.mayyam.com/hub/viewt...907177#1907177
one more murder
இயக்குநர் திருச்செல்வத்துக்கு நன்றி!
http://www.narsim.in/2009/10/blog-post_31.html
:huh: :hammer: :bangcomp:
:clap:Quote:
Originally Posted by saradhaa_sn
so this serial is going to finish within three months .is it right?
Thilla thirundhi vittaaname ????
Approver agum munbu killed listla serama irundha sari......
Saradha pala murai sonnadhu pol, TN police-i idha vida kevalamaga yaarum kaatta mudiyadhu. :banghead:
Murder panradhu kadalai mittaai sapduvadhai pol aagivittadhu. :shoot: - Indha emoticon Kolaigal serialukku romba poruthamaaga irukku. :shoot:
Menaka also out ????? 2 mins paathen..... en magan potta sathathil channel change....
Adutha killinga ? Adhiyin velaiya ?
Sarada madam
Enge unga update ? Mounamaga padikkiren ungal posting here. Great sense of humour you have ! Cheers
Oh ! :clap:Quote:
Originally Posted by saradhaa_sn
Survivor maadhiri aayiruchu. :lol2:
:hammer:
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ் - மனநிலையற்றவனாக - ஆதியின் ஆட்களால் தாக்கப்பட்டு.....Quote:
Originally Posted by saradhaa_sn
இன்னும் .................................
:rotfl:Quote:
Originally Posted by Roshan
hey menaka is not died. because they didnt show her full face. his father just said. she put red nighty . thats all.when thols meet abi then he will tell full story for one week. i think menaka will be safe.thiru selvam makkalai baya muruththugirar.
:lol:Quote:
அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.
Actually more than watching the serial, I read Sarada Madam's post intensely . Hilarious :lol: Great going :DQuote:
Originally Posted by Plum
தொல்காப்பியனுக்கு நினைவு தப்பிவிட்டதா... இருக்கற ஆபத்து தெரியாம... காதலிக்கும் பிரபா.. - இவங்க ஒரு புதிய கேரக்டர்.
கிரியின் பேச்சை நம்பி தொல்ஸை தேடி வந்திருக்கும் ஆதியின் அவசர ஆர்பாட்டம்.. உண்மையில் மேனகா இறந்துவிட்டாரா?
அபியும் தொல்ஸும் அருகருகில்.. ஆனாலும் இருவரும் சந்திக்கவில்லை. கார் ஓட்டுனரின் அறிமுக முயற்ச்சி வெற்றி பெருமா?
மூன்று விளம்பர இடைவேளைகள் இருந்த காலம் மாறி இப்பொழுது இரண்டிலேயே கதை முடிந்துவிடுகிறது...
:hammer:
வாய்பே இல்லங்க.... கலக்கறீங்க....Quote:
உடனே என் பையன் சொன்னான் "இல்லேம்மா, நிஜமாவே நம்ம வீட்டுக்கு வெளியே மழை பெய்யுது".
இம்முறை
தொல்ஸ், அபி
சுடப்பட்டார்கள் :-)
ஆஹா ஆஹா :huh:
அடப் பாவிங்களா
தாங்க முடியலா
இப்ப கிரியும் போயிட்டான்
(அலங்) கோலங்கள் - அல்லது - கொலைக்களம்
நல்ல பெயராக இருந்திருக்கும்
கோலங்கள் கோலங்கள் - அழகான கொலைகள்...
இதுவரை இறந்தவர் பட்டியல்...
1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.
2. Ranjani - konja naal aadiya aattaam enna?.
3. Ubendra - Finally he did his part well
4. Sivadoss's wife - just come & go
5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)
6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.
7. Maddy - the black mailer of Anjali
8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.
9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,
10. Saroja: killed by her brothers
11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital
14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.
15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan
16. Inspector Pirabu
17. another guy together with the Inspector
18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident -
if so 20 and 21
22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen
24. Santhi
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2
27 : பொதுமகன்
28/29 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. சங்கீதா
32. அந்தோனி
32. அர்ஜுன்
33. சங்கரபாண்டியன் (34??)
34/35 2 people by Dilla in flashack
36/37 : 2 officers by Dilla in flashack
38: ரேகா
40. தோழர் பாலகிருஷ்ணன்
41. கிரி
I think Thiruselvam already crossed 'half century' in dead list.
DEAD LIST CONTINUES....
41, 42, 43, 44, 45, 46, 47 - Whole Family of Anthony shot dead by his dad 'Dhasaiyah' in Anthony's flash back.
48 - Chellamma (mom of Thols & Menaka)
49 - that Malayalee, killed by Chellamma
50 - VeLLaiyan (dad of Thols & Menaka)
51 - that dead lady in beach, who was identified as Menaka.
Poor Giri's death (murder) is really un-digestable. He did not act against his boss, but always support for him. He only told about Thols and Abi, who were in hill station. Hereafter we will miss him a lot. We cant imagine Adhitya minus Giri.
Next murder who ?... may be ThiruvEngadam (because he also knows Adhi's secrets, and Inspector also, and Dhilla also.
But Abhi's whole family is alive without damage.
41 கிரிQuote:
Originally Posted by mr_karthik
may be 42 , 43, 44, 45, 46, 47, 48...
கொலை முயற்சி ( அதே தண்டனை )
coming to END atlast.
Saradha madam,Quote:
Originally Posted by jovemac
unga sense of humour superb :rotfl:
ofcourse,reading abt kolangal is really interesting than watching it.
i guess TRP is maintained only bcoz of ur writings :D
:ty: ஆர்த்தி...
Quote:
Originally Posted by saradhaa_sn
Only savior of this serial is Ajay Kapoor. His performance is :notworthy: outstanding. I admire his body language and characterization!
Thiruselvam is indeed a good director, he made people to watch this serial for more than 5 years [Right?]. He could have given a better product if the number of years has been truncated.
Abi is a very weak,emotionally fool, dim, irritating,unbelievably pathetic character. :evil:
:redjump: Anyway before my parents follow another mokka serial I need to grab the remote.
:yes:Quote:
Originally Posted by 19thmay
:ty:
aathi saaga maataan veandumaanal paithiyam pidikkalam. because of usha.so next week kolangal will finish.
sssssshh apppaa, eppovo kanna kattiruchu
oru vazhiya mudikka porangala :)
Saradha :thumbsup:
Quote:
Originally Posted by saradhaa_sn
Quote:
Originally Posted by jovemac
ஆதியின் அகோரப் பசிக்கு அவனது தாயின் உயிரும் பலி.Quote:
Originally Posted by mr_karthik
:-(
Ajay kappor rasigar mandra thalaivi Saradhaa avargale.... (Kochukaadheenga... Chumma on the lighter side only)
Miga arumaiyaaga ezhudhi irukeenga... Abi character mel ulla unga nyayamaana kobam purigiradhu.
Adhi veriyudan Abiku phone panni avaladhu kudumbathai kolai seiiya povadhaga sonnadhum, aval CBI ku solranga. Adhi poi avargalai miratti, Kanchana vandhu pala pakkam dialogue solli, gundu adi pattu sethu, Adhi azhudhu pulambi, Abi dialoge pesi avan thappi odum varai yaarum varavillai. Enna oru direction...........kaadhile poo maalai.
BTW, indha Adhiyin chase-la, Baskar endra maaperum kolaiyaali-i suthamaaga marandhu Thols serialai mudippara alladhu Adhi - Baskar combinationla innum sila pala vaarangal thodaruma nu theriyalai.
Thiruvengadam enna aanaar ?
Innum sila characters..apdiye andharathil irukkiraargal.
நேற்று மதியம்தான் ஆதியை சிங்கமென்று சொன்னேன். அதை நேற்றிரவே நிரூபித்துவிட்டான். முன்னதாக, தன்னை இருபது துப்பாக்கிகள் சுற்ரி வளைத்தபோதிலும், அவன் பார்வையைப்பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையாத தீர்க்கமான பார்வை. எல்லாம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையிழந்த பார்வையல்ல, எப்படி தப்பிப்பது என்ற தீர்மானப்பார்வை. எல்லோரும் தங்கள் முயற்சியால் அவனைப்பிடித்தபிறகு, அம்மணி வர்ராங்க, வழக்கம்போல என்னென்னமோ பேசுறாங்க. ஒரே வித்தியாசம் ஆதிக்கு ஆதரவாக ஒருத்தரும் இல்லை. இருந்த அடியாட்களும் போலீஸால் மடக்கப்பட்டுள்ளனர்.
அபிமேடம் திடீரென மந்திரவாதியாக மாறி, சில அதிசயங்கள் செய்றாங்க. நேற்றுவரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தலைவரின் ஊழலுகெல்லாம் துணையிருந்துவிட்டு, அங்கிருந்து நீக்கப்பட்டவுடன் திடீரென தலைவரின் பல வருட ஊழல்களை வெட்கமின்றி அம்பலப்படுத்தும் அரசியல் வாதிபோல, பல கொலைகளை மனச்சாட்சியின்றி செய்துவிட்டு, நல்லவனாக மாறிய (???) தில்லாவை அழைக்கிறாங்க. அடுத்த மந்திர வேலையாக இறந்துபோனதாக கருதப்பட்ட கிரியை அழைக்கிறாங்க. அவனும் வருகிறான். (தொல்ஸ் காப்பாற்றினாராம்). நமக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. ஏது கொஞ்சம் விட்டால் அர்ஜுனை அழைப்பாரோ, சங்கரபாண்டியனை அழைப்பாரோ, தோழரை அழைப்பாரோ, ரேகாவையும் கூட அழைப்பாரோ என்று நினைத்திருக்கும் நேரம்... (ஆடியன்ஸை முட்டாளாக்கியது போதும் என்று நினைத்ததாலோ என்னவோ) சித்துவேலைகளை நிறுத்திக்கொள்கிறார். திடீரென அப்போதுதான் ஆதி தோழரைக் கொன்றது நினைவு வந்தது போல, தொல்காப்பியன் ஆதியை திடீரென உருட்டுக்கட்டையால் தாக்குகிறான். 'சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று சி.பி.ஐ. வெற்றிமாறன் தடுக்கிறார். (சட்டத்தை எங்கே கையில் எடுத்தார்?. உருட்டுக் கட்டையைத்தானே எடுத்தார்?).
நீதிமன்றம்.......
தில்லா, கிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், மேனகா, உஷா, தொல்காப்பியன் என்று எல்லோரும் விசாரிக்கப்படுகிறார்கள். பெரும்பாலோரின் விசாரணைகள் மௌனமாகக்காட்டப்படுகின்றன. அவ்வப்போது ஆதியின் முகத்தையும் காட்டுகின்றனர். எந்த வித சலனமுமில்லாத தீர்க்கமான பார்வை. அம்மணி அபிமேடம் சாட்சிக்கூண்டில் ஏறுகிறார். எமோஷனலாகி நம்மைப்படுத்துகிறார். ஆதியால் அதிகம் பாதிக்கப்பட்டவள் தான்தான் என்கிறாள் (முழுப்பொய். அபி குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் குத்துக்கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்காங்க. பாவம் காஞ்சனாதான் தன் மகனையும் மருமக்ளையும் இழந்துவிட்டாள்). நீதிமன்றம் ஆதியை விடக்கூடாது என்று வழக்கம்போல அழுகையும், எமோஷனலுமாகச் சொல்லி முடிக்கிறாங்க. (நமக்கு அப்பாடா என்றிருக்கிறது).
'உங்கள் மீது சுமத்தப்ப்ட்ட குற்றங்களை நீங்க ஒத்துக்கிறீங்களா?' என்று நீதிபதி பலமுறை கேட்டும் ஆதியிடமிருந்து மௌனம். அவன் பார்வை ஒரே இடத்தில் நிலைகுத்தியிருக்கிறது. 'இல்லை'ன்னு மறுக்கப்போகிறான் என்று நாம் நினைத்திருக்கும் நேரம், சிங்கம் சிலிர்த்தெழுகிறது. மயங்கியதுபோல விழுந்தவன், சட்டென பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைப்பிடுங்கி, ஒரே தாவாகத்தாவி, நீதிபதியின் நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டியபடியே, தனக்கு எதிராக மாறிய தில்லாவையும், கிரியையும் சுட்டுத்தள்ளுகிறான். அத்தனையும் சில வினாடி நேரத்தில் நடக்கிறது. (ஆதி சிலநேரம் இப்படித்தான் சொதப்புவான். யார் யாரையோ சுட்டவன், துப்பாக்கியை கொஞ்சம் திருப்பி அபி மேடத்தை சுட்டிருந்தால், நேற்றே "முற்றும்" போட்டுவிட்டு இன்னைக்கு 9 மணிக்கு வேறு சீரியல் ஆரம்பித்திருக்கலாம்).
நீதிபதியையே பிணையாக வைத்து, அவரையும் அழைத்துக்கொண்டு காரில் தப்பிச் செல்கிறான். அவன் மிரட்டலுக்கு பணிந்து போலீசும், சி.பி.ஐ.யும் துப்பாக்கிகளை கீழே போடுகிறது. மாட்டியிருப்பது நீதிபதியாச்சே. யாருடைய உதவியும் இல்லாமல், தானே.... தானே.... தானே... தப்பிச்செல்கிறான். தற்போதைய திரைப்பட வசனங்களில் சொல்வதானால்... "ப..........கள் கூட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்க சிங்கம் சிங்கிளாகத் தப்பி செல்கிறது".
:rotfl: Saradha ..... :thumbsup:
Apram enna...... Idho thandhom.... Pidiyungal pattathai.
Ajay kapoor rasigar mandra thalaivi Saradhaa Vazhga Vazhga....
(Gosham kekkudha ???)
wat a pathetic direction from Thols....
azhiga abi (enga Appa vEcha pEru :P) kadaisi varayum azhudhundE dhan irukka pOra.... :banghead:
:notworthy:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl: