All area anna ghilli da :smokesmirk:
Printable View
All area anna ghilli da :smokesmirk:
Pokkiri now in Surya TV
hey.. just for fun'ah ...
a dialogue from Ninaivirukkum varai cricket match... "Jani noor adichuduvana?"
-----Young Hero In Rajinikanth's Island-----
Superstar Rajinikanth and his charisma is beyond one’s comprehension. The craze he has developed over the years is so high that some of the most unexpected countries have got his fans. One such nation is Japan. The mania was seen when Rajini came with his film ‘Robo’ and it shook the world in a big way.
Now, it looks like another young hero is stepping strongly into Rajini’s island country Japan. He is the Tamil hero Vijay. Fondly known as Ilayathalapathy by his fans, even Vijay is spreading his wings in Japan and the point to note is, the fan following we are talking about is coming from authentic Japanese and not Indians in Japan.
Rajini has got an amazing following among the Japanese and even the Chinese. For now, it looks like Vijay is also treading on the same path.
The Tamil Thambis say it will be a long while before Vijay can reach the range of Rajini but he has started in the right route. Can Tollywood ever see a star like that with international following?
http://www.greatandhra.com/movies/mo...and-51095.html
-----Vijay moving opposite to Telugu heroes!!-----
Kollywood actor Vijay is having huge market in South Indian film industry. The business made by Vijay’s “Tupaki” shows his market potential. After Superstar Rajinikanth, Vijay holds the next position with respect to minting coins in the South Indian film industry.
Unlike Tollywood heroes, Vijay is moving in the opposite direction to gain market in Asia. Tollywood heroes main attention is USA and then Europe while Vijay is concentrating on Eastern countries rather than moving towards west. Vijay’s market includes Japan and China. Just like Rajinikanth, Vijay too developed business in Japan.
Without stopping there, Vijay’s movies are getting good craze in China. He even has market in Europe and USA but these Asian countries are contributing more to Vijay’s flicks. At present, Vijay holds the No.1 position in the South with respect to collections. Pawan and Mahesh occupy the next places in South India.
http://english.tupaki.com/enews/view...heroes--/42303
Japan & Chinale yuma.. Kalakunga Thalaivar..
http://timesofindia.indiatimes.com/e...w/25323375.cms
Udhayanidhi's dog named after Vijay's hit
In a Latest interview of actor Karthik Sivakumar..
Is Ranjini (Karthi's Wife) Your fan or your Brother Surya's Fan...?
Karthi: Well to be frank she is Vijay fan
She was so Excited When Vijay came to our Wedding Reception.. Crazy fan of Him....
It seems Vijay is now in Kamal's bday party ...
Kamal Haasan on 7th November turned 59 and as usual he was busy with his routine charity works that he does on his birthdays. Later, he hosted a private party for his industry friends, we hear. Actor Vijay, Madhavan, Andrea, Priyadharshan, Santhana Bharathy, Crazy Mohan, the Vishwaroopam 2 team and other close friends of Kamal joined the party and wished the legend.
It is also said that a bunch of talented kids gave a special musical performance for Kamal at the party and the actor also joined them in singing a few of his favourite numbers. The actor also gave a small performance with his Mridhangam (a percussion instrument).
http://behindwoods.com/tamil-movies-...ate-party.html
To all genuine Vijay fans like Lokee, Ragul18, Samajith, Ripper and other who are in the same league of these etc. etc., please post photos of Vijay like the one below. I guess this hasn't been posted before.
the daughter along with Vijay looks good. Guess the daughter resembles Vijay a lot. lucky vijay and the daughter. :)
Vijay looks kewl in Green shirt and his mannerisms in the advt. is cool. Nice ad and to watch it on tv too. The other advt with his mother too was cool. What about the DoCoMo advt.? Please share the link. Is it the latest one. I haven't seen it.
^^ leo :: not 10 cr. it's wrong :)
Dhanush only 5 crore? In the same league as Simbu. What a kodumai.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்???
இந்த கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள்... அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். முன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு எதிர்பார்க்க ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், ரஜினி கடந்து வந்த சவால்கள் அவர்கள் வெற்றிக்கான காரணங்கள் என்பதை அளவிட்டு பார்த்தால் விஜய், அஜித் இவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது சந்தேகம் இன்றி இப்போதே தெரியும்...
சினிமா என்பது வர்த்தகம் தான் அதில் மிக முக்கியம் வசூல் எந்த குதிரை மீது பணம் கட்டினால் முதலுக்கு மோசம் இல்லாமல் போகும் என்பது மிக முக்கியம்.. எம்.ஜி.ஆர் அவர்களை மினிமம் கேரண்டீ நாயகன் என்று அழைப்பார்கள் அவரது படம் என்றும் முதலுக்கு மோசம் ஆனது இல்லை. தோல்வி படமாக இருந்தாலும் போட்ட முதல் வந்துவிடும்.. அதே போல் வசூல் சாதனை என்று பார்த்தால் பல ஆண்டுகளாக ss.வாசன் அவர்களின் பிரமாண்ட படமான "சந்திரலேகா" வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை அதை எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் தான் வென்றது...
இன்று திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 வரை விற்கபடுகிறது அப்படி பார்த்தால் அன்று வெறும் 10 ரூபாய் தான் அதிக பட்ச விலை அப்போதே கோடி ரூபாய் வசூல் செய்த படம் வாத்தியாரின் "உலகம் சுற்றும் வாலிபன்" அப்படி என்றால் இன்றைய ரூபாயின் மதிப்பை கணக்கிட முடியாது... வசூலை பொறுத்த வரை அன்றைய டிக்கெட் கட்டணம் இன்றைய டிக்கெட் கட்டணம் என்று பார்ப்பதை விட திரைபடத்தை எத்தனை மக்கள் திரையரங்குகளில் பார்த்தார்கள் என்பதே கணக்கு.. அந்த பெருமை "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு பல மடங்கு அதிகம்.. எம்.ஜி.ஆர் சாதனை பல ஆண்டுகளாக எந்த நடிகனாலும் முறியடிக்க படவில்லை ஏன் இன்னும் சொல்ல போனால் அவர் சினிமாவில் இருக்கும் வரை வேறு யாரும் "உலகம் சுற்றும் வலிபான்" வசூலை நெருங்க கூட முடியவில்லை... சிவாஜி எத்தனையோ வெற்றிப்படங்கள் கொடுதிருந்தாலும் அவை அனைத்தும் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பாதி வசூலை கூட நெருங்கவில்லை சிவாஜி நடித்து அதிகம் வசூல் செய்த படம் "திரிசூலம்" இந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கடந்து லாபம் தந்தது ஆனால் ஒன்றை மறந்துவிட கூடாது "உலகம் சுற்றும் வாலிபன்" "திரிசூலம்" இந்த இரண்டு படத்துக்கும் உள்ள கால இடைவேளை முன்பே சொன்னது போல அப்போது இருந்த "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்து டிக்கெட் கட்டணம் திரிசூலம் வந்த போது இருந்த டிக்கெட் கட்டணம் என பல வித்யாசம் உண்டு எனவே திரைபடத்தை பார்த்த மக்களின் எண்ணிக்கை விற்றுத்தீர்ந்த டிக்கெட்டின் எண்ணிக்கை என்று பார்த்தால் சிவாஜி கடைசி வரை எம் ஜி ஆரின் நிழலை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை அடுத்த தலைமுறை ரஜினி கமல்...
எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்த பின் அனைவரின் கவனமும் அடுத்த தலைமுறை நடிகர்கள் மீது விழுந்தது... அப்போதைக்கு கமல் தான் இளம் தலைமுறையின் பெரிய நடிகர் போட்டியின்றி பந்தயத்தில் ஓடிகொண்டிருந்தார் கமல்.. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினி போட்டியில் பங்குகொண்டார், ஆரம்பத்தில் மிக பெரிய மாஸ் படங்கள் எல்லாம் இல்லை வெறும் உப்பு சப்பு இல்லாத படங்களை போக முள்ளும் மலரும் பைரவி என தனது இன்னிங்க்சை தொடங்கினார் ரஜினி போக போக அவரது அதிர்ஷ்டம் வேகமெடுக்க உச்சத்தை அடைந்தார்...
கமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனது வெற்றியை பதிவு செய்ய ரஜினி தனது இடத்தை தமிழில் அந்த சமயம் பார்த்து நிலை நிருத்திகொண்டார்... கமல் ஹிந்தி சினிமாவின் ஆசை நாயகனாக வளம் வர இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கி நின்றார்... ரஜினி மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை ஆழமாக பதித்தார்.. கமல் திரும்பி வந்த போது பலமான போட்டியை சந்திக்க நேர்ந்தது ரஜினி எனும் சூப்பர் ஸ்டார் அடுத்த எம்.ஜி.ஆர் என அனைவரும் பாரட்ட கமல் சுதாரிக்க அதுவரை தமிழ் சினிமா உலகின் மாபெரும் வெற்றி படமான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வசூலை முறியடிக்க வந்தான் "சகலகலாவல்லவன்" அதுவரை இருந்த அணைத்து சாதனைகளையும் முறியடித்து கமல் தனது பலத்தை காட்டினார்.. ரஜினி தனக்கு ஒரு சகலகலாவல்லவன் எப்போது அமையும் என்று ஏங்கி இருக்க கமல் அடுத்த அதிரடியை காட்டினார் "நாயகன்" தமிழ் அல்லாமல் இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த படம் வசூலில் சகலகலாவல்லவனை ஓரங்கட்டிய படம்.. ஆனால் ரஜினியின் வளர்ச்சியை கமலின் வெற்றி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரஜினி படத்திற்கு என்று ஒரு தனி மவுசு இருந்தது..குடும்பங்கள் பெண்கள் ஆனைவரும் ரஜினியை விரும்ப கமல் சினிமா ரசிகர்களை மட்டுமே நம்பி படம் எடுக்க சரித்திரம் மாற்றி எழுதபட்டது...
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் "பாட்ஷா" வந்தது ரஜினியின் கனவு நிறைவேறியது... அதுவரை தமிழ் சினிமாவின் மிகபெரிய வெற்றிப்படமான நாயகனின் வசூலை முறியடித்து ரஜினிக்கு மணிமகுடம் சூட்டியது முன்பே சொன்னது போல பல படங்கள் நாயகனின் வசூலை தாண்டி வசூல் செய்து இருந்தாலும் நாயகன் வந்த நேரத்தில் இருந்த டிக்கெட் கட்டணம் பார்த்த மக்களின் எண்ணிக்கை கொண்டு கணகிட்டால் பாட்ஷா வரும் வரை அதன் சாதனையை வெல்ல யாராலும் முடியவில்லை... பாட்ஷா வெற்றி ஒரு மயில்கல்லாக இருந்தது இனி அதன் சாதனையை முறியடிக்க யாராலும் முடியாது என முடிவே செய்துவிட்டார்கள் சினிமா துறையினர்.... ரஜினி அதற்கு பிறகு பல படங்கள் நடித்தார் கமழும் தனது பங்கிற்கு பல படங்களை வெளியிட்டு பார்த்தார்.... ஆண்டுகள் பல ஓடின ரஜினியின் சாதனையை ரஜினியே முறியடிக்க பல ஆண்டுகள் ஆனது "படையப்பா" வந்தது பாட்ஷா வசம் இருந்த மகுடம் படையப்பா வசம் வந்து சேர்ந்தது... அதன் பின் ரஜினி சிவாஜி, எந்திரன் என்று பிரமாண்ட படங்கள் நடித்து இருந்தாலும் கமல் தசாவதாரம் விஸ்வரூபம் என்று வெற்றிகண்டாலும் இந்த படங்கள் எதுவும் படையப்பாவின் வசூல் அதாவது திரையரங்குகளில் மொத்தம் விற்ற டிக்கெட் பார்த்த மக்களின் எண்ணிக்கை என பல சாதனைகளை முறியடிக்க முடியவில்லை ஆனால் ஒரு படம் முறியடித்து ரஜினியின் படமல்ல கமலின் படமல்ல யாருடையது????????
ரஜினி கமல் இவர்களது ஆதிக்கம் இன்று வரை தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே தான் இருக்கிறது முன்பே சொன்னது போல இருவரும் அடுத்த சாதனை படைக்க முயன்று கொண்டு தான் இருக்கீறார்கள்.... ஒரு கட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் வருடத்துக்கு ஒரு படம் என்ற நிலைக்கு வர ஆரம்பித்த நேரம் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைக்கான தேடல் ஆரம்பித்தது...
பிரசாந்த் முதலில் வந்தார் சில காலம் இருந்தார் ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை பின்னாளில் விஜய் வந்தார் அவரை தொடர்ந்து அஜித் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் சமீபகாலமாக சூர்யா தனுஷ் என நடிகர்கள் பலர் வந்தாலும் அதில் தமிழ் சினிமாவின் இரடையர் வரிசையின் மகுடம் விஜய் அஜித் வசமே இருக்கிறது... ஆரம்பகாலத்தில் விஜய்க்கு வெற்றி என்றால் பூவே உனக்காக இந்த படத்தின் வெற்றி விஜயை ஒரு நடிகர் என்ற நிலையை உருவாக்கித்தந்தது பிறகு விஜய் காதலுக்கு மரியாதை, லவ் டுடே என முன்னேற, அஜித் தனது அத்தியாயத்தை ஆசை மூலம் துவக்கி காதல் மன்னன் அமர்க்களம் என ஆரம்பித்தார் இருவருக்கும் பெரிய போட்டி ஆரம்ப காலங்களில் இருந்தது விஜய் தனது குஷி படத்தின் மூலம் பெரிய வெற்றியும் வசூலையும் பெற அஜித் தீனா மூலம் பெரும் ரசிகர்களை கவர போட்டி அடுத்த நிலைக்கு சென்றது ஒரு பக்கம் அஜித் இளைஞர்களை கவர இன்னொரு பக்கம் விஜய் இளைஞர்கள் பெண்கள் குடும்பங்கள் குழந்தைகள் என பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தார் அஜித் காதல் மன்னன் என்றால் விஜய் பக்கத்துக்கு வீட்டு பையன் என்ற இமேஜ்... இவர்களது போட்டி ஒவ்வொரு முறையும் பலமாக இருந்தது "குஷி - உன்னை கொடு என்னைத்தருவேன்" "தீனா-ப்ரண்ட்ஸ்" "வில்லன்-பகவதி" "திருமலை-அஞ்சநேயா" "போக்கிரி-ஆழ்வார்" என தொடர்ந்தது....
முன்பே சொன்னது போல ரஜினியின் படையப்பாவின் வெற்றியை வெல்ல இவர்களது படங்களால் முடியுமா என சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது காரணம் ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் பெரும் சரிவு இருந்தது ரெட் ஜனா என அஜித் தோல்விகளை தேடி தேடி செல்ல விஜய் ஒரு பக்கம் புதியகீதை மூலம் மோசமான தோல்வி சந்திக்க நேர்ந்தது... அடுத்ததாக் அந்த மாபெரும் தருணம் வந்தது யாரும் எதிர்பார்காத விதமாக விஜய் நடித்த "கில்லி" வெளியானது குழந்தைகள் முதல் இளைஞர்கள் தொடங்கி குடும்பங்கள் பெரியவர்கள் என அனைவரையும் இந்த படம் கவர தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் எனும் சாதனையை முதலில் படைத்த பெருமையை பெற்றது "கில்லி" பின்னாளில் பல படங்கள் 50 கோடியை கடந்து வசூல் செய்து இருந்தாலும் முன்பே சொன்னது போல திரைப்படம் வெளியான காலகட்டம் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் திரைபடத்தை பார்த்த மக்களின் எண்ணிக்கை என பல விஷயங்களை பார்த்தல் இன்று வரை கில்லியின் சாதனையை எந்த படத்தாலும்முறியடிக்க முடியவில்லை என்பதே நிஜம்.. "படையப்பா" படத்தின் சாதனை பல ஆண்டுகாலமாக யாராலும் அசைக்க கூட முடியாமல் இருந்த நிலையின் "கில்லி" அதை தகர்தெரிந்தது.....
கில்லிக்கு பிறகு அஜித் வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா என பல வெற்றிபடங்கள் தந்து இருந்தாலும் அவை அனைத்தும் கில்லியின் வசூலை மக்களின் ஆதரவையும் வெல்ல முடியவில்லை விஜய் கூட கில்லிக்கு பிறகு மாபெரும் வெற்றிகளை திருபாச்சி, சிவகாசி, போக்கிரி, துப்பாக்கி மூலம் பெற்றார்... துப்பாக்கி ஒருபடி மேலாக 100 கோடி வசூலை கடந்தது ரஜினிக்கு பிறகு ஒரு நடிகரின் படம் தமிழில் இதை சாதித்தது விஜயின் துப்பாக்கியே ஆனால் துப்பாக்கி வசூல் கூட கில்லின் மக்கள் செல்வாக்கை நெருங்கவில்லை என்பதே உண்மை... இப்போது ரஜினி கமல் என அணைத்து தமிழ் நாயகர்களும் ஒரு சாதனை படத்தை கொடுக்க முயன்றுகொண்டு தான் இருக்கீறார்கள் அப்படி ஒரு படத்தை வருங்கலத்தில் கொடுக்கநினைதால் அது கில்லியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே ஏழுத படாத விதி...பார்க்கலாம் வருங்காலத்தில் யார் இதை சாத்தியமாக்க போகிறார்கள் என்று ......
Actor Madhavan gave an Interesting Reply to the Questions in timesofindia.indiatimes.com
"Who is the Next superstar of Kollywood?
Madhavan : Right now the one person that we can call SuperStar is one & only rajini sir! until he is in the iIndustry.
And The Question About Who is the Next Superstar?!!
Well the whole Tamil Film Industry Know who is it.. is the fact that we all accept SuperStar is not who can act at the ultimate level... Superstar is the person who can attract lot of people with his performance on the screen and also out the screen in different ways. After Rajini sir , from long time and still now he is the only actor who can make a huge difference in the Box office Records of Tamil Film industry He is the one who introduce for the first time 50 Cr and 100 cr Box Office collection without a hindi Release. He completed successful 20 years in the industry in his young Age. I don't need to say his name, because we all know who is it!
Latest interview of timesofindia.indiatimes.com
தலைவா பட பிரச்சனையின் பொழுது ஒரு பத்து தெருவிற்கு மட்டும் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்று மைக் கிடைத்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக இளைய தளபதி விஜயை பற்றி தவறாக சித்தரித்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது...
அதில் விஜய் அவர்கள் சொத்துக்கு இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் வரும் பணத்தில் தான் வாழ்கிறார் என்ற தோணியில் ஒளிபரப்பினார்கள்...
அவர்களின் கேள்விக்கான பதில்...
ரசிகர்களை பிச்சை எடுக்க வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார்???
உண்மை தான் நாங்கள் பிச்சை தான் எடுக்கிறோம். எங்களுக்கு இல்லை இல்லாதவர்களுக்கு! இயலாதவர்களுக்கு!! இந்த கேள்விக்கு கோவமாக இப்படி தான் பதில் கூறவேண்டும்.
சில அறிவு ஜீவிகள் கேட்கும் கேள்வி அவர் வாங்கும் சம்பளம் அனைத்தையும் தரலாமே??
நீ வாங்கும் சம்பளத்தில் ஒரு ருபாய் தருவாயா?? அவர் தன் சம்பளத்தில் பெரும்பகுதியை தருகிறார். வெளியில் சொல்லி பெருமை தேடிக்கொள்ள பந்தா பேர்வழி அல்ல. கூடவே இருக்கும் எங்களுக்கு தான் தெரியும்.
அடுத்த கேள்வி நீ நடிகன் தானே உனக்கு ஏன் இந்த சமூக அக்கறை நீ யாரு மக்களுக்கு உதவி செய்ய??
இதை நீங்கள் மாமனிதர் தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பார்த்தும் கேட்டீர்கள். உதவி செய்ய நடிகனுக்கு உரிமை இல்லையா??
மற்ற நடிகர்கள் தன் பத்து தலைமுறை வாரிசுகள் உட்கார்ந்து தின்னும் அளவுக்கு சொத்து சேர்ப்பதில் குறியாக இருக்கும் பொழுது இவர்மட்டும் எப்படி உதவலாம் என்ற பொறாமையினால் தான் இப்படி...
நாற்பது பேரை ஒரே அடியில் அடித்து வீழ்த்தும் நாயகன்கள் நான்கு பேர் நிற்கும் கூட்டத்தில் செல்லவே நடுங்கும் வேலையில் நான்கு லட்சம் பேர் இருக்கும் கூட்டத்தில் இவர் எப்படி போகலாம் இதை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு வாக்கியம் எழுப்பப்பட்டது. உன் ரசிகன் தானே அவன் உன்னை தொட்டு பார்க்க தானே வருகிறான்?? கூட்டத்தை கட்டு படுத்த போதிய காவலர்கள் இல்லை என்ற காரணத்தினால் தான் வேறு வழி இன்றி அவர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். இதற்கு அவர் ஓடுவது போன்ற ஒரு படபிடிப்பி தலத்தில் எடுக்க பட்ட மாதிரி புகைப்படம் ஒன்றையும் இணைத்து கொள்வார்கள்.
அவர் படம் வெளியாகும் நேரத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார் என்று ஒளிபரப்பி இருக்கிறார்கள்??
இதற்கு பேர் போன ஒரு வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகர் ஒருவர் இருக்கிறார். தமிழன் என்றும் இந்த வாக்கியத்தை எவரிடத்திலும் கூறியது இல்லை.
தன் படம் வேலையாக வில்லை என்ற விரக்தியில் ஒரு ரசிகன் இறந்து விட்டான் என்பதை விளம்பரம் போல கூறி வருகிறார் என்று ஒளிபரப்பி இருக்கிறார்கள்?? அனால் அந்த ரசிகனின் வீட்டிற்கு கூட இவர் செல்லவில்லை???
விஜய் அவர்கள் என்றுமே வன்முறைக்கு தொல் கொடுப்பவர் இல்லை. அதனால் தான் அவர் நடிக்கும் படத்தில் கூட நல்லது செய்யும் இளைஞன் ஆகவே நடிக்கிறார். இவர் அந்த ரசிகனின் வீட்டிற்கு சென்றார் என்றே வைத்துகொள்வோம் என்ன ஆகும்?? அடுத்து ஒரு படத்திற்கு தடை வந்தால் தன் தலைவன் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று ஒருவன் தற்கொலைக்கு முன்படுவான் அல்லது தன் தலைவனை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இன்னொருவனை தற்கொலைக்கு தூண்டவும் வாய்ப்புள்ளது. இதை இப்படியே விட்டாலாவது மற்ற ரசிகர்கள் திருந்த வாய்ப்புள்ளது என்று தான் தவிர்த்தார். மக்கள் இயக்கம் மூலம் குடும்பத்திற்கு பண உதவி செய்தது வேறு கதை. எம் ஜி ஆர் அவர்களுக்கும் இந்த இக்கட்டான நிலை பல முறை ஏற்பட்டு உள்ளது ஆனால் அவர் அதை கடந்து தான் தலைவன் ஆனார். எங்கள் தலைவனும் கடந்து வருவார்.
உங்கள் கேள்விக்கான பதில்களை நான் கூறிவிட்டேன். எனக்கும் ஒரு கேள்வி உள்ளது. விஜயின் மீது மட்டும் என்ன உங்களுக்கு பொறாமை.?? ஏன் அவரை கண்டு அரசியல் கட்சிகள் நடுங்குகின்றன.?? ஏன் அவரை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றன??? திரைப்படங்களில் குடித்துவிட்டு பெண்களை கேலி கிண்டல் செய்யும் நாயகர்களின் படங்களை பற்றி பேச உங்களுக்கு ஏன் நேரம் இருப்பது இல்லை.??
அரசியலுக்கு வருவதும் – வராததும், விஜயின் தனிப்பட்ட விருப்பம். தன்னுடைய அரசியல் களத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்காக, அவரது படங்களில் அரசியல் சார்ந்த காட்சிகளையும் – வசனங்களையும் வைப்பதும் கூட விஜய் உள்பட அந்தெந்த படக்குழுவினரின் தனிப்பட்ட விருப்பம். இதைப்போலவே எம்.ஜி.ஆரும் – ரஜினியும் – விஜயகாந்தும், சினிமாவில் தங்களது அரசியலை நுழைத்திருக்கிறார்கள் என்பது கடந்தகால வரலாறு. குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலை கையில் எடுக்க வேண்டுமென்ற, எந்தவித கட்டுப்பாடும் இங்குள்ள அரசியலுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் பெரும்பாலான ஆட்சியை சினிமாத்துறையை சார்ந்தவர்களே கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே, விஜயை அரசியல் ரீதியாக ஒடுக்க நினைப்பதும், அவரது தொழில் சார்ந்த வருமானத்தையும், அவரை நம்விய தொழிலாளர்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க நினைப்பது கூட, மனம்பிறழ்ந்த மனநிலையின் உச்சக்கட்டமே.
#விஜயை ஆதரிக்கிறேன்!
பின் குறிப்பு: உங்கள் தொலைகாட்சியை பிரபல படுத்த பிரபலமானவர்களை நீங்கள் நாடுவது அல்லது எதிர்பது ஒன்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதல்ல...
Giving Explanation to that Tv channel [What is that... ?] is itself needless..
"You Wont reach the destination if you keep throwing stones at all the dogs that are barking at you"
Credit : Winston Churchil / A2A :)
Did anyone see the stupid video of GTV... is it true?? Indha TV ellam yaaru license kodukuraa... per vangaa enna venumnaalum pannavuvaanga :hammer:
On the other side, polaikurathukku Vijay theva paduraar.. use pannikiraanga... just for publicity illana GTVna ennanu yaarukku theriyum
[QUOTE=ActionHero;1089002]தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்???
இந்த கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள்... அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். முன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு எதிர்பார்க்க ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், ரஜினி கடந்து வந்த சவால்கள் அவர்கள் வெற்றிக்கான காரணங்கள் என்பதை அளவிட்டு பார்த்தால் விஜய், அஜித் இவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது சந்தேகம் இன்றி இப்போதே தெரியும்...
சினிமா என்பது வர்த்தகம் தான் அதில் மிக முக்கியம் வசூல் எந்த குதிரை மீது பணம் கட்டினால் முதலுக்கு மோசம் இல்லாமல் போகும் என்பது மிக முக்கியம்.. எம்.ஜி.ஆர் அவர்களை மினிமம் கேரண்டீ நாயகன் என்று அழைப்பார்கள் அவரது படம் என்றும் முதலுக்கு மோசம் ஆனது இல்லை. தோல்வி படமாக இருந்தாலும் போட்ட முதல் வந்துவிடும்.. அதே போல் வசூல் சாதனை என்று பார்த்தால் பல ஆண்டுகளாக ss.வாசன் அவர்களின் பிரமாண்ட படமான "சந்திரலேகா" வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை அதை எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் தான் வென்றது...
இன்று திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 வரை விற்கபடுகிறது அப்படி பார்த்தால் அன்று வெறும் 10 ரூபாய் தான் அதிக பட்ச விலை அப்போதே கோடி ரூபாய் வசூல் செய்த படம் வாத்தியாரின் "உலகம் சுற்றும் வாலிபன்" அப்படி என்றால் இன்றைய ரூபாயின் மதிப்பை கணக்கிட முடியாது... வசூலை பொறுத்த வரை அன்றைய டிக்கெட் கட்டணம் இன்றைய டிக்கெட் கட்டணம் என்று பார்ப்பதை விட திரைபடத்தை எத்தனை மக்கள் திரையரங்குகளில் பார்த்தார்கள் என்பதே கணக்கு.. அந்த பெருமை "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு பல மடங்கு அதிகம்.. எம்.ஜி.ஆர் சாதனை பல ஆண்டுகளாக எந்த நடிகனாலும் முறியடிக்க படவில்லை ஏன் இன்னும் சொல்ல போனால் அவர் சினிமாவில் இருக்கும் வரை வேறு யாரும் "உலகம் சுற்றும் வலிபான்" வசூலை நெருங்க கூட முடியவில்லை... சிவாஜி எத்தனையோ வெற்றிப்படங்கள் கொடுதிருந்தாலும் அவை அனைத்தும் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பாதி வசூலை கூட நெருங்கவில்லை சிவாஜி நடித்து அதிகம் வசூல் செய்த படம் "திரிசூலம்" இந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கடந்து லாபம் தந்தது ஆனால் ஒன்றை மறந்துவிட கூடாது "உலகம் சுற்றும் வாலிபன்" "திரிசூலம்" இந்த இரண்டு படத்துக்கும் உள்ள கால இடைவேளை முன்பே சொன்னது போல அப்போது இருந்த "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்து டிக்கெட் கட்டணம் திரிசூலம் வந்த போது இருந்த டிக்கெட் கட்டணம் என பல வித்யாசம் உண்டு எனவே திரைபடத்தை பார்த்த மக்களின் எண்ணிக்கை விற்றுத்தீர்ந்த டிக்கெட்டின் எண்ணிக்கை என்று பார்த்தால் சிவாஜி கடைசி வரை எம் ஜி ஆரின் நிழலை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை அடுத்த தலைமுறை ரஜினி கமல்...
டியர் பிரதர்
பொய்யான செய்திகளை படிப்பதற்கு தமிழக மக்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை
1972ல் வெளியான உ.சு.வாலிபன் வசூல் 1973ல் வெளியான் நடிகர் திலகத்தின் தங்கபதக்கம் தவிடு பொடியாக்கியது உலகம் அறியும்.
1979ல் வெளியான திரிசூலம் தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே அதிக 100 நாள் மற்றும் அதிக வெள்ளி விழா ஓடிய ஒடிய படம். மற்றும் முதன் முதலாக தமிழ்க அரசுக்கு வரியாக 1 கோடி அளித்த முதல் தமிழ் படம் திரிசூலம்.
சென்னையில் 100 நாட்களில் நடைபெற்ற 900 காட்சிகள் (3 திரைகளில்) ஹவுஸ்புல் ஆன ஒரே தமிழ் படம் நடிகர் திலகத்தின் திரிசூலம்
உலகிலேயே பழைய படமாக வந்து சென்னையில் 150 நாட்களும் 14 திரைகளில் 50 நாட்கள் ஒடிய ஒரே படம் சிவாஜியின் கர்ணன்.
ஒரே நாளில் சிவாஜியின் இரண்டு பட்ங்கள் வெளியாகி இரண்டும் 100 நாட்கள் ஒடியது. இரண்டு முறை இச்சாதனைய சிவாஜி அவர்கள் நிகழ்த்தியிருக்கிரறார்.
SO REAL SUPER STAR IS SIVAJI ONLY COMPARING TO MGR.
DONT GIVE FALSE INFORMATION TO THE PEOPLE
COMING TO LATEST CINEMA VIJAY CREATES MORE AND MORE RECORDS IN HIS CAREER.
EARLIER ALL PREVIOUS RECORDS BROKEN BY GHILLI i.e FIRST 50 CRORES RECORD MOVIE
NOW THUPPAKKI CREATES NEW RECORD THAT IS ACHIEVED 125 CRORES IN TAMIL CINEMA
SO SURELY VIJAY TO BE ELECTED FOR NEXT SUPER STAR
Even in my wildest dreams I wouldnt have imagined a hardcore Sivaji fan being a fan of Vijay too.. Anyways, we are glad that u r here Mr.Ram. :)
Rumour: Hari is running behind Vijay for his call sheet. I sincerely hope only the first word of this post is true.
Thank you Mr.Ajay Baskar
I am urdent fan of sivaji's films. Because of my son now i am deep fan of vijay.
For your information i have written 4 books for vijay and i am very close to vijay PA
Ram
Vijay fans,
The title superstar has been used specially for RajiniKant. To each his own .. From the MGR/Shivaji days through Kamal/Rajini today, we have seen that they enjoyed unique titles given by fans and others. MGR = Makkal Thilagam, Shivaji = Nadigar Thilagam, Kamal = UlagaNaayagan, Rajini= Superstar. Rajini just popularized that superstar tag. No one would dream of using 'Makkal Thilagam' today. It would make more sense if Vijay has his own unique title. Even IllayaThalapathi is taken after what used to be Rajini's movie.
In my view there's no next superstar after Rajini ... that tag is retired for good. Just a thought. What do you all feel ?
Although Superstar tag is often associated with Rajni, it literally means anyone who has a huge following and BO records to boast.
I meant something that uniquely identifies Vijay .. A character trait or a role in a landmark film (something like Chiyaan vikram) or something that is unique for him. Superstar/superstyle etc. identifies Rajini for eg. All those titles (Makkal-thilagam/Nadigar-thilagam/Nadigavel/...) are things that associate those appropriate stars. Anyways.
Dear Cittu
I had compiled and released 4 souvenirs for BAGAVATHI, THIRUMALAI, THIRUPPACHI, SIVAKASI and in that first three books were released by thalapathy vijay and one book released by thiru SAC. Very soon i will display the front wrapper of all four books. For your information i am enclosing herewith thalapathy with my self
in recent trichy marriage function.
கையில் பேப்பர் வைத்துக்கொண்டு இருப்பது நானே.
Ram
https://mail-attachment.googleuserco...WIbCg&sadssc=1
A.R.Murugadoss @ARMurugadoss
Am really happy & excited to convey u all tat am joining hands with VIJAY sir once again...
Too much of good news in single day.. :-) #ThuppakkiDay #JillaPongal #Vijay and @ARMurugadoss combo is back :-)
Its already known na?