http://i61.tinypic.com/1on7h3.jpg
Printable View
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநலசங்க காப்பாளர் திரு.ஹயாத் அவர்களின் பேத்தி தாரணியின் முதல் பிறந்தநாள் விழா சென்னை தி.நகர் - இலக்கியா ஹாலில் நடைபெற்றது பெருந்திரளான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்/பக்தர்கள் விழாவில் கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i62.tinypic.com/35ktzc3.jpg
அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :
தங்களின் வேண்டுகோள் நியாயமானதே ! ஆனால், சில சமயங்களில் உண்மைக்கு மாறாக திரித்து கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பது கட்டாயமாகிறது. சகோதரர் திரு. ஆர். கே. எஸ். அவர்கள் கூற்றுப்படி, தவறான செய்திகளை பார்வையாளர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் நம்பி விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட மறுப்பே ! இதைப்போல் மறுப்புக்கள் எழுதப்படும்போது, ( உதாரணத்துக்கு ) சுயேட்சையாக வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. உண்மைகளை ஓங்கி உரைக்கும் போதுதான் போலி வாதங்கள் காணாமல் போய் விடுகிறது. பொய்த்தகவல்கள் மேலும் பதிவிடாமல் தடுக்க வாய்ப்பும் இருக்கிறது.
விதி என்று ஒன்று உண்டென்றால் அதற்கு விலக்கு ஒன்றும் இருக்கும் பட்சத்தில், சகோதரர் யூகேஷ் பாபு மற்றும் எனது பதில்களை ஒரு exemption ஆக ஏற்றுக்கொள்ளவும்.
நன்றி !
Happy birthday to Dharani. Our god will shower upon you His blessings.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நமது மக்கள்திலகம் பெருமை மிகு திரியில் திரு கலியபெருமாள் விநாயகம் சார் வெளியிட்டுள்ள அற்புத கருத்துக்களில் நமக்கு (எனக்கு) 100% மட்டுமல்ல... 200% இசைவு உண்டு... ஏன்? எனில் இது எல்லோரும் அறிந்த உண்மைதானே! மக்கள்திலகம் சர்வதேச - உலக திரைப்பட துறை - மற்றும் அரசியல் உலகிலும் மகத்தான வெற்றி...ஈடு இணையில்லா வெற்றி...அடைந்த, தன்னை சார்ந்தவர்களையும் கூட வெற்றி முகம் காண வைக்கும் அவதார பிறவி அல்லவா?! ஆகையால் mgr - அவர்களோடு வேறு எவரையும் தயவு செய்து ஒப்பிட்டு எழுத வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து ...