pOyittE irukku...one solace is that the weather has been good so far!
மோகம் வந்து தாக்கம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
Printable View
pOyittE irukku...one solace is that the weather has been good so far!
மோகம் வந்து தாக்கம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
children?
அச்சம் தவிர்.. நய்யப் புடை.. மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
ஆண்மை தவறேல்.. தாழ்ந்து நடவேல்.. சூரரை போற்று.. தீயோர்க்கு அஞ்சேல்
All are doing well! :)
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும்
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வர வேண்டும் மகராஜன்
தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
தொட்டில் கட்டி ஆடுது பட்டு வண்ணக் குருவி
தொட்டுத் தொட்டு ஓடுது தென்றல் என்னும் அருவி
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ இனி ஏன் நாணம்
கண்ணீரில் என்னை ஆடச் சொல்லுங்கள்
ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும்
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம
வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம