பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
Printable View
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
பொய் சொல்ல கூடாது காதலி · பொய் சொன்னாலும் நீயே என் காதலி
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு புதிய பாடம் சொல்வேனே
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே