கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
Printable View
கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு..தமிழா நீ மல்லுக்கட்டு..தங்கச்சங்கிலி அள்ளிட்டு தோள்வீரம் காட்டு
காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா
காளை ராஜா இளங் காளை
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேலே போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ
Raining non-stop here since 4pm yesterday
Still drizzling
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
Only drizzle here. ஐப்பசி கார்த்திகை அடை மழை.
காளிதாசன் ஏட்டிலே கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம் கண்டு கொண்டேன் உன்னிடம்
கொள்ளை இன்பங்களோ
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது